உலக அளவில் பரவும் டெல்டா வைரஸ் - உலக சுகாதார நிறுவன தலைவர் எச்சரிக்கை
பதிவு : ஜூலை 14, 2021, 08:42 AM
டெல்டா ரக கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் அளவில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் கூறியுள்ளார்.
டெல்டா ரக கொரோனா வைரஸ் உலக அளவில் பெரும் அளவில் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் கூறியுள்ளார்.கடந்த நான்கு வாரங்களாக உலக அளவில் கொரோனா தொற்றுதல்கள் அதிகரித்து வருவததை சுட்டிக் காட்டிய டெட்ரோஸ் கெப்ரியேசஸ், டெல்டா வைரஸ் தான் இன்று உலக அளவில் அதிகம் பரவும் ரகமாக உருவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். தற்போது 104 உலக நாடுகளுக்கு பரவியுள்ள டெல்டா வைரஸினால், பலியானவர்கள் எண்ணிக்கை மற்றும் தினசரி தொற்றுதலகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறினார்.தடுப்பூசி விநியோகம் மிக குறைவாக உள்ள நாடுகளில், கொரோனா பரவலின் தாக்கம் மற்றும் விளைவுகள் மோசமாக உள்ளதாகவும், இது அந்நாடுகளின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்து வருவதாகவும் கூறினார். கொரோனா தடுப்பூசிகள் பற்றாகுறையை ஏராளமான உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள நிலையில் ஒரு சில பணக்கார நாடுகள் மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்க திட்டமிடுவது தவறான கொள்கையாகும் என்று கூறியுள்ளார்.உலக அளவில் கொரோனா பரவல்களின் தினசரி எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 3.09 லட்சமாக இருந்து தற்போது 3.91 லட்சமாக அதிகரித்துள்ளது. தினசரி உயிரிழப்புகள் எண்ணிக்கை 6400ஆக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

223 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

189 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.

22 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

18 views

திபெத் சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய எல்லை அருகேயுள்ள நகருக்கு பயணம்

சீன அதிபர் ஷி ஜின்பிங், முதன் முறையாக திபெத் பகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய எல்லைக்கு அருகே உள்ள நகரின் வளர்ச்சி பணிகளை அவர் பார்வையிட்டார்.

18 views

பற்றி எரியும் காட்டுத் தீ - தீப்பொறிகளுக்கு நடுவில் வீரர்கள்

அமெரிக்காவின் தமாரக்கில் தீப்பிழம்புகளுக்கு மத்தியில் துணிச்சலாக வாகனத்தை ஓட்டிய தீயனைப்பு வீரர்கள், மக்களை காப்பாற்றினர்.

13 views

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 98% பாதுகாப்பு - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

உருமாறிய கொரோனா வைரஸ், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையே தாக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

31 views

கோடை விடுமுறைக் கொண்டாட்டம் - அணில், குரங்குகள் குதூகலம்

லண்டன் உயிரியல் பூங்காவில் உள்ள அணில் குரங்குகள் கோடை விடுமுறையைக் குதூகலமாகக் கொண்டாடி வருகின்றன.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.