சபரிமலை கோயிலில் ஆடி மாத பூஜை - ஜூலை 16 மாலை கோயில் நடை திறப்பு
பதிவு : ஜூலை 14, 2021, 08:38 AM
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும்16 தேதி மாலை திறக்கபட உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துக்களை இயக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும்16 தேதி மாலை திறக்கபட உள்ள நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துக்களை இயக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த வைகாசி மற்றும் ஆனி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை .இந்நிலையில் ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16 தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.இதையொட்டி வரும் 17 தேதி அதிகாலை முதல் 
21 தேதி மாலை வரை  5  நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் வீதம் சாமி தரிசனம்  செய்ய  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது. நிலக்கல்- பம்பை சங்கிலி பேருந்து சேவைக்கு தற்போது 15 பேருந்துகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. பக்தர்களின்  வருகைகேற்ப  பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கனூர் ரயில் நிலையத்திலிருந்து பம்பை வரையிலும்,  தேவைப்பட்டால் கோட்டயம் 
மற்றும் எருமேலி டிப்போக்களுக்கான சிறப்பு பேருந்து சேவை பம்பைக்கு நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

5 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

5 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 views

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : "மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

5 views

அவையின் மையப்பகுதியில் முழக்கம் - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆறு பேரை இன்று நாள் சஸ்பெண்ட் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

5 views

வேளாண் திருத்தச் சட்டம் - 2 எம்.பி.கள் மோதல்

வேளாண் சட்டத்திருத்த விவகாரத்தில் இரு எம்.பி.க்கள் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.