அரசு தொகுப்பு வீடுகள் சேதம் - சமத்துவபுரம் கிராம மக்கள் புகார்
பதிவு : ஜூலை 14, 2021, 01:43 AM
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சமத்துவபுரத்தில் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் சேதமடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மக்களின் கோரிக்கை என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
அனைத்து சாதியினரையும் உள்ளடக்கி, சமத்துவபுரம் திட்டம்  கொண்டு வந்து பல கிராமங்களை உருவாக்கியது தமிழக அரசு..பொதுமக்களுக்கு இலவச தொகுப்பு வீடு, ரேசன் கடை, நூலகம் போன்ற வசதிகளுடன் கிராமங்கள் உருவாக்கப்பட்டன.இந்த திட்டத்தின் கீழ் 2000ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த அரங்கமங்களம் ஊராட்சியில் சமத்துவபுரம் கிராமம் உருவாக்கப்பட்டது.இதில் 100 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு அனைத்து வகுப்பினருக்கும் பிரித்து வழங்கப்பட்டது. எனினும் இங்கு வசிக்கும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை எனவும், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக இடிந்துவிட்டதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மற்ற வீடுகளும் சேதமடைந்து இருப்பதோடு, சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்தங்களது கிராமத்தை மீட்டெடுத்து புதிய வீடுகளை கட்டிதர வேண்டும் எனவும், வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது..

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

297 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

53 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

19 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

12 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

16 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

19 views

நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

24 views

வேறு சமூக சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல் : சிறுமியை மிரட்டிய புகாரில் இளைஞர் கைது- சமூக மோதல் ஏற்படும் சூழல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.