"3 ஆம் அலை - கரம் கோர்த்து நடவடிக்கை" - மத்திய சுகாதார துறை வலியுறுத்தல்
பதிவு : ஜூலை 14, 2021, 12:54 AM
கொரோனா மூன்றாவது அலை இந்தியாவை தாக்காமல் இருக்க அனைவரும் கரம் கோர்த்து செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை கேட்டு கொண்டுள்ளது.
இது குறித்து டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 சதவீதம் அளவுக்கு நோய்த்தொற்று குறைந்து இருப்பதாக குறிப்பிட்டார்.மகாராஷ்டிராவில் 20 புள்ளி எட்டு சதவீதமும், தமிழ்நாட்டில் எட்டு புள்ளி ஐந்து சதவீதமும்,  ஆந்திராவில் இருந்து ஏழு புள்ளி மூன்று சதவீதமும், கேரளாவில் இருந்து 30 புள்ளி மூன்று சதவீதமும் நோய் தொற்று ஏற்படுவதாக கூறினார். பிரிட்டன், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் நோய்தொற்று அதிகரிக்க தொடங்கி இருப்பது கவலை அளிப்பதாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். 
இதனையடுத்து பேசிய நிதி ஆயோக் சுகாதார குழு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால்  உலக நாடுகள் மூன்றாவது அலையை எதிர்கொண்டு வரும் நிலையில்,  அதனை தடுக்க அனைவரும் கரம் கோர்த்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

223 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

189 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

இமாச்சலில், ஆகஸ்ட்-2.ல் பள்ளிகள் திறப்பு - 10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

இமாச்சல் பிரதேசத்தில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

6 views

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தபேருந்து - சாமார்த்தியமாக ஓரமாக நிறுத்திய ஓட்டுநர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

9 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

18 views

ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்

காஸ்மீர் எல்லைப் பகுதியில், வெடிப் பொருட்களை ஏற்றி பறந்து வந்த ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

9 views

"தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம்" - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நீதிமன்ற காவலை, வரும் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது, மும்பை நீதிமன்றம்...

11 views

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய வீரர்கள் அணிவகுப்பை பார்த்து ரசித்த பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.