லம்படா வகையாக உருமாறிய கொரோனா - 30 நாடுகளில் பரவிய லம்படா வகை தொற்று
பதிவு : ஜூலை 13, 2021, 02:08 PM
கொரோனா வைரஸ் தொற்று லம்படா வகையாக உருமாறி 30 நாட்களில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று லம்படா வகையாக உருமாறி 30 நாட்களில் கண்டறியப்பட்டுள்ளது. தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டிய தொற்று என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ள நிலையில், இதுகுறித்து விரிவாக பார்ப்போம். கொரோனா இரண்டாவது அலையின் கோரத்தை கடந்து, மூன்றாவது அலை உருவாகலாம் என்ற எச்சரிக்கைக்கு மத்தியில் நகர்ந்துக்கொண்டிருக்கிறது இந்தியா.டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாறி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது லம்படா என உருமாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முதன்முதலாக பெரு நாட்டில் கண்டறியப்பட்ட லம்படா வகை தொற்று, தற்போது பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா போன்ற 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தீவிரத்தை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம், பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு தீவிரமாக கண்காணிக்க வேண்டிய வைரஸ் என லம்படாவை வகைப்படுத்தியுள்ளது... இது உலக சுகாதார நிறுவனத்தால் வகைப்படுத்தப்படும் 7வது வகை தொற்று... லம்படா வகை தொற்று பரவல் குறித்து இந்தியாவில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது... 
கொரோனா பல வகைகளாக பரவுவது இயல்புதான் எனவும் இதற்கு அச்சப்பட தேவையில்லை என மருத்துவ உலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

தந்தி டிவி செய்தி எதிரொலி : ஆறு மாதங்களாக கிடப்பில் போட்ட பணி - இருபது நாட்களில் நிறைவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள நாராயணன் நகர் பகுதியில் கழிவு நீர் செல்லும் பாதையின் பராமரிப்பு பணியை ஆறு மாதங்களாக கிடப்பில் போட்டிருந்தததாக கூறப்படுகிறது

7 views

"டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை தேவை"- தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு உத்தரவு

டெங்கு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகம் மற்றும் புதுசேரி அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

ஏழுமலையான் கோவிலில் கட்டுப்பாடுகள் தீவிரம்: முகக்கவசம் இல்லையென்றால் அபராதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடப்படுள்ளது.

11 views

"புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு" - ஆட்சியர் கவிதா ராமு பேட்டி | Pudukkottai

புதுக்கோட்டையில் தேவைப்பட்டால் மீண்டும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்

23 views

மருத்துவரிடம் மோசடி கும்பல் கைவரிசை - வங்கி கணக்கில் இருந்து ரூ.2.40 லட்சம் அபேஸ்

சென்னையில் மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை நூதனமான முறையில் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

20 views

இன்று தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா - கருணாநிதியின் உருவப்படம் இன்று திறப்பு : விழாவில் பங்கேற்கிறார் குடியரசு தலைவர்

5 நாள் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனிவிமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.