ஜூலை 23-ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள்- டோக்கியோ செல்லும் இந்தியக் குழு
பதிவு : ஜூலை 13, 2021, 01:45 PM
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் இந்திய விளையாட்டுக் குழுவினருடன் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாட உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் இந்திய விளையாட்டுக் குழுவினருடன் பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாட உள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் வருகிற 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் இந்தியா சார்பில் 126 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 18 விதமான விளையாட்டுகளில் அவர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், டோக்கியோ செல்லும் விளையாட்டுக் குழுவினருடன், பிரதமர் மோடி இன்று மாலை கலந்துரையாட உள்ளார். மாலை 5 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில், பிரதமர் மோடி இந்த கலந்துரையாடலில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

191 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் தீபிகாகுமாரி - தீபிகாவின் தந்தை சிவ்நாராயணன் பெருமிதம்

உலகின் நம்பர் ஒன் வில்வித்தை வீரரான தீபிகா குமாரியின் தந்தை, தொடர்ந்து தான் ஆட்டோ ஓட்ட உள்ளதாகவும், தனது மகளும் அதையே விரும்புவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்

2 views

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - காலிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி முன்னேறி உள்ளது.

2 views

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.

24 views

3வது ஒரு நாள் கிரிக்கெட் - ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

10 views

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய வீரர்கள் அணிவகுப்பை பார்த்து ரசித்த பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.

13 views

மேரி கோம், மன்பிரீத் தலைமையில் இந்திய ஒலிம்பிக் அணியினர் அணிவகுப்பு

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்று இந்திய ஒலிம்பிக் அணியை வழிநடத்தினர்

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.