மத்திய அமைச்சரவை மாற்றம் எதிரொலி - அமைச்சரவைக் குழுவிலும் மாற்றம்
பதிவு : ஜூலை 13, 2021, 01:22 PM
மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை குழுக்களில் புதிய அமைச்சர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை குழுக்களில் புதிய அமைச்சர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது. 

 
மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று உள்ளதால், அமைச்சரவைக் குழுக்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
 
 
இதன்படி, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில், சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், சுகாதார அமைச்சர் மனுசுக் மான்டேவியா உள்ளிட்டோருக்கு இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

 
இதேபோல், சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா உள்ளிட்டோருக்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவில் இடம் அளிக்கப்பட்டு உள்ளது.

 
விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோருக்கு முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவை குழுவில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. 

 
வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சரவை குழுவில் அமைச்சர்கள் பபேந்தர் யாதவ் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

116 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

86 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

35 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

17 views

பிற செய்திகள்

14 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை - 5 கிலோ ஐஇடி வெடிப்பொருட்கள் பறிமுதல்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நாச வேலைகளுக்கு பயன்படுத்த எடுத்து வரப்பட்ட 5 கிலோ ஐஇடி வெடிபொருட்களை கைப்பற்றிய என்.ஐ.ஏ. லஷ்கர் -இ-முஸ்தபா அமைப்பின் தலைவனை கைது செய்துள்ளது.

5 views

சர்ச்சையில் சிக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் - பெகாசஸ் உருவாக்கிய NSO நிறுவனம் மீது விசாரணை

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு உலகம் முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதனை உருவாக்கிய NSO நிறுவனத்தின் சேவையை சில நாடுகள் ரத்து செய்துள்ளன.

5 views

உடைந்து விழுந்த மேல்தேக்க குடிநீர் தொட்டி - பாய்ந்தோடிய தண்ணீர்

குஜராத் மாநிலம் ஜூனாகாத் பகுதியில் உள்ள கிர்ஷாரா கிராமத்தில் 40 ஆண்டு பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்தது.

13 views

கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - இரண்டு நாட்களுக்கு முழு ஊரடங்கு

கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

112 views

மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் - காதல் விவகாரத்தில் நடந்த பயங்கர​ம்

கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்....

234 views

காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட பாலம் - ஏணி மூலம் ஆற்றை கடந்த அமைச்சர்

இமாச்சல பிரதேச அமைச்சர் ஒருவர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட காட்டாற்று வெள்ளத்தை கடந்து சென்றார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.