அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம் பதிவு
பதிவு : ஜூலை 13, 2021, 01:17 PM
அமெரிக்காவின் மேற்கு மாகாணங்கள் மற்றும் கனடாவின் மேற்கு பகுதிகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுகிறது.
அமெரிக்காவின் மேற்கு மாகாணங்கள் மற்றும் கனடாவின் மேற்கு பகுதிகளில் வரலாறு காணாத வெப்ப அலை வீசுகிறது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.கடந்த மூன்று நாட்களாக கலிபோர்னியா, நெவாடா உள்ளிட்ட அமெரிக்காவின் மேற்கு மாகாணங்களில் வெய்யிலின் தாக்கம் மிக அதிகமாக தொடர்கிறது.கனடாவின் மேற்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக சுமார் 50 காட்டுத் தீ சம்பவம் நடந்த நிலையில், தீ பரவலை தடுக்க அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  கலிபோர்னியா, வெப்ப அலை, கனடா காட்டுத் தீக்கள், வெறிச்சோடிய சாலைகள்.கலிபோர்னியாவின் பால்ம் ஸ்பிரிங்ஸ் நகரில் 45 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. சாலைகள் வெப்பத்தில் தகிப்பதால், பொது மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். சில பகுதிகளில் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் புகழ் பெற்ற டெத் வேலி எனப்படும் மரணப் பள்ளத்தாக்குப் பகுதியில் 54 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.  அரேபிய பாலைவனப் பகுதிகளில் நிலவும் உச்சபட்ச வெப்பத்தை இது விஞ்சியுள்ளது. புவி வெப்பமயமாதலின் விளைவாக வெப்ப அலைகள் சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

308 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

246 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

வானெங்கும் வண்ண வண்ண பலூன்கள் - பலூன் திருவிழா கோலாகலம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகணத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பலூன் திருவிழா, காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது.

8 views

மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்

சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

9 views

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

14 views

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

18 views

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

87 views

ஒலிம்பிக் கிராமத்தில் அதிகரிக்கும் கொரோனா - மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது விளையாட்டு வீரர்களை அச்சமடையச் செய்து உள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.