கொரோனா எதிரொலி - பட்டினி பாதிப்பு உயர்வு
பதிவு : ஜூலை 13, 2021, 11:44 AM
கொரோனா தொற்று காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கடந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக ஐ.நா. உணவு அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு கடந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக ஐ.நா. உணவு அமைப்பு கவலை தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-ம் ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டு ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டோர் 10 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில், சுமார் 77 கோடி பேர், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.அதிகபட்சமாக ஆசியாவில் 41 கோடி பேரும், ஆப்பிரிக்காவில் 28 கோடி பேரும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் 6 கோடி பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதேபோல், சுமார் 240 கோடி பேர் போதிய உணவு கிடைக்காமல் பட்டினியால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் ஐ.நா. உணவு அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

245 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

131 views

பிற செய்திகள்

செல்ல பிராணிகளை அனுமதிக்கும் மதுபான விடுதி - நாய்களுக்கான பிரத்யேக பானங்கள்

லண்டனில் ஒரு மதுபான விடுதியில், நாய்களுக்காக, காய் கறிகள், பழங்களில் செய்யப்பட்ட தனித்துவம் மிக்க பானங்கள் வழங்கப்படுகின்றன. அது பற்றிய ஒரு சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

22 views

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - ஊருக்குள் புகுந்த வெள்ளம்

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

9 views

வெள்ளப்பெருக்கில் சிக்கிய மருத்துவமனை - பச்சிளங்குழந்தை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சீனாவின் ஜெங்ஜவ் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட மருத்துவமனை ஒன்றின், "குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில்" இருந்து பச்சிளங்குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

10 views

மறைந்த ஹைத்தி அதிபரின் இறுதிச் சடங்கு - கலவரங்களுக்கு மத்தியில் நடந்த நிகழ்வு

ஹைத்தி அதிபர் ஜொவெனல் மொயிஸ், நாட்டு மக்களுக்காக உயிரிழந்ததாக அவரது மகன், தன் தந்தையின் இறுதிச் சடங்கில் வருத்ததோடு தெரிவித்தார்.

8 views

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சீன நகரம் - 1,000 ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழைப்பொழிவு காரணமாக, பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதுபற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

14 views

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.