சிட்னி நகரில் கொரோனா பரவல் - ஜூன் 26 முதல் முழு ஊரடங்கு
பதிவு : ஜூலை 13, 2021, 11:25 AM
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்துள்ளது. டெல்டா வகை வைரஸால் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு பற்றிய விவரங்களை பார்க்கலாம்.கொரோனா பரவல் காரணமாக ஜூன் 26ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவின் நியு சவுத் வேலஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னி நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.திங்கள் அன்று 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதற்கு முந்தைய தினத்தை விட இது 45 சதவீதம் அதிகமாகும்.சிட்னி,  ஆஸ்த்ரேலியா, ஊரடங்கு, கொரோனா பரவல்,  கொரோனா தடுப்பூசி 60 லட்சம் மக்கள் தொகை கொண்டுள்ள சிட்னி நகரில், பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருந்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தின் பிரதமர் கிளாடிஸ் பெரிஜிக்ளியன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.சிட்டின் நகரில் 120 வருடங்களில் இல்லாத மிக மோசமான நோய் பரவலை எதிர்கொண்டுள்ளதாக நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழத்தில் தொற்றுநோய்கள் பிரிவிற்கான இணைப் பேராசிரியர் பில் பவ்ட்டெல் கூறியுள்ளார்.ஆஸ்திரேலிய பொருளாதாரத்தில் 32 சதவீதத்தை அளிக்கும் நியு சவுத் வேலஸில் முழு ஊரடங்கு தொடர்வதால், ஆஸ்திரேலிய பொருளாதாரம் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 27 சதவீத மக்கள் தொகையினருக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்க, ஆஸ்திரேலிய அரசு விளம்பரங்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் தொற்று பரவல் வேகம் - முகக்கவசம் அணிவதில் தளர்வு வாபஸ்

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியை செலுத்தியோர் வைரசை பரப்பலாம் என்ற அச்சம் காரணமாக, முக கவசம் அணிவது அங்கு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

13 views

அதிபர் படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம் - வீதியில் புகைப்படம் வைத்து இறுதி சடங்கு

ஹைதி அதிபர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

13 views

துருக்கி : கிடங்கில் ஏற்பட்ட தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

துருக்கியின் காசியான்டெப் பகுதியில் இருக்கும் கிடங்கில் திடீரென பெரிய அளவில் தீப்பற்றி எரிந்தது.

11 views

பூனை உடல்நிலையை அறிய செயலி - "பூனை வளர்ப்பவர்களுக்கு முழு தகவல்"

பூனைகளின் மனநிலை குறித்து அறிய புதிய செல்போன் செயலியை கனடாவை சேர்ந்த குழு உருவாக்கியுள்ளது.

8 views

அதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்

அமெரிக்காவில் சந்தேகப்படியான நபரை சினிமா பாணியில் காரில் அதிவேகமாக துரத்தி சென்று போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

18 views

சீனாவை பதம் பார்த்த பேரிடர்கள் - பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கொரோனா வைரஸ் உருவான சீனாவை இயற்கை பேரிடர்கள் பதம் பார்த்து வருகின்றன.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.