"தமிழக அரசின் 3 தீர்மானத்துக்கும் முழு ஆதரவு" - ஜெயகுமார், அதிமுக
பதிவு : ஜூலை 12, 2021, 05:21 PM
மேகதாது விவகாரத்தில், தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும், டெல்டா நலனே முக்கியம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேகதாது விவகாரத்தில், தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும், டெல்டா நலனே முக்கியம் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

தண்டவாளத்தில் சிக்கிய இளைஞர் - துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலர்

சேலம் ரயில் நிலையத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்...

73 views

தரமற்ற சாலைகள் அமைத்ததாக புகார் - 3 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்

சிவகங்கை அருகே தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

28 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

16 views

பிற செய்திகள்

"சொத்து விவரங்கள் ஒத்துபோகவில்லை" - முன்னாள் அமைச்சர் வீரமணி மீது நடவடிக்கை : 2 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தேர்தல் ஆணையம் இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18 views

"யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கேரள எல்லைப் பகுதியில் மேற்கொண்ட பரிசோதனையில் யாருக்கும் ஜிகா வைரஸ் இல்லை என்பது கண்டறியப்பட்டு இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறி உள்ளார்.

28 views

"அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை" - நடிகர் ரஜினிகாந்த்

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.

131 views

கூட்டுறவு சங்க பெட்ரோல் பங்க் திறப்பு - அமைச்சர் பெரியசாமி, கனிமொழி பங்கேற்பு

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே கூட்டுறவு சங்கம் மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் கிளையை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

9 views

மேகதாது அணை விவகாரம்; நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம் - அனைத்துக்கட்சியினர் பங்கேற்பு

மேகதாது அணை கட்டும் பிரச்சினை தொடர்பாக விவாதிக்க நாளை சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

21 views

புதுச்சேரி அமைச்சர்கள் இலாகா வெளியீடு

புதுச்சேரி மாநில அமைச்சர்களின் இலாகா பட்டியல் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.