மின்சார மிதிவண்டி - "2 யூனிட் மின்சாரம் - 100 கி.மீ செல்லலாம்" - அசத்தும் இளைஞர்
பதிவு : ஜூலை 12, 2021, 04:39 PM
மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்து சென்னையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கவனத்தை ஈர்த்துள்ளார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு....


"70 கி.மீ வேகத்தில் செல்ல முடியும்"
"மிதிவண்டியை தயாரிக்க ரூ.35,000 செலவு"
"வருங்காலத்தில் திறன்மிக்க வாகனம் - உறுதி"

மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்து சென்னையை சேர்ந்த பட்டதாரி இளைஞர் கவனத்தை ஈர்த்துள்ளார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு....

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் இளநிலை பட்டதாரி அருண்...
மின்சார வாகனங்கள் மீது கொண்ட ஆர்வம், அவரை மின்சாரத்தில் இயங்கும் மிதிவண்டியை வடிவமைக்க தூண்டியுள்ளது..

பெட்ரோல் விலை உயர்வு கண்ணீர் வரவழைக்க, அதற்கு மாற்றாக மின்சார சைக்கிளை கொண்டு வந்துள்ளதாக கூறும் அருண், இதற்கான கருவிகளை வாங்க 35 ஆயிரம் ரூபாய் செலவு செய்ததாக கூறியுள்ளார்.

70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது... 2 யூனிட் மின்சாரம் செலுத்தினால் 100 கிலோ மீட்டர் வரை செல்லலாம்... சார்ஜ் முடிந்தால், பெடல்களை மிதித்து இயக்க முடியும் என அருண் விளக்குகிறார். 

தன்னை போன்று மின்சார வாகனத்தை தயாரிப்பதில் ஆர்வம் இருந்தவர்கள் இணைந்தால் எதிர்காலத்தில் திறன்மிக்க வாகனத்தை உருவாக்க முடியும் எனவும் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

35 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

16 views

பிற செய்திகள்

+2 தேர்வு - மாற்று திறனாளிகளுக்கு விலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பன்னிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதுவதில் இருந்து மாற்றுத்திறன் உடைய தனித்தேர்வர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விலக்கு அளித்துள்ளார்.

1 views

4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்து வாழ வந்த மனைவி தற்கொலை - கணவரை கைது செய்ய வலியுறுத்தல்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.

9 views

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணை தேர்வு - ஹால்டிக்கெட் வெளியிட்டது தேர்வுத்துறை

தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

10 views

"3-வது அலை வராமல் தடுப்போம்" - முதலமைச்சர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தமிழக அரசு சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

22 views

சோதனையில் போலீசாரை தாக்க முயற்சி - கத்தியால் தாக்க வந்த இரு இளைஞர்கள் கைது

திண்டிவனம் அருகே வாகன சோதனையின் போது சப் இஸ்பெக்டரை கத்தியால் தாக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

10 views

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை - கொலைக்கான காரணம் குறித்து விசாரணை

காஞ்சிபுரம் அருகே முன்னாள் ஊராட்சித் தலைவரின் மரணம் குறித்து போலீசர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

100 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.