விம்பிள்டன் டென்னிஸ் போட்டி - ஜோகோவிச் சாம்பியன்
பதிவு : ஜூலை 11, 2021, 11:39 PM
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இத்தாலியை சேர்ந்த பெரெட்டினியை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 6க்கு ஏழு, 6க்கு நான்கு, 6க்கு நான்கு, 6க்கு மூன்று என்ற செட் கணக்கில் இத்தாலி வீர‌ரை தோற்கடித்து ஜோக்கோவிச் பட்டம் வெற்றார். இதன் மூலம் 6வது முறையாக அவர் விம்பிள்டன் சாம்பியனாகி உள்ளார். அதுமட்டுமின்றி, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் பெறும் 20 ஆவது பட்டம் இதுவாகும். இதன்மூலம் ரோஜர் பெட‌ர‌ர், ரபெல் நடால் ஆகியோரின் சாதனைகளை ஜோக்கோவிச் சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார் தீபிகாகுமாரி - தீபிகாவின் தந்தை சிவ்நாராயணன் பெருமிதம்

உலகின் நம்பர் ஒன் வில்வித்தை வீரரான தீபிகா குமாரியின் தந்தை, தொடர்ந்து தான் ஆட்டோ ஓட்ட உள்ளதாகவும், தனது மகளும் அதையே விரும்புவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்

2 views

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - காலிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு இந்தியாவின் தீபிகா குமாரி - பிரவீன் ஜாதவ் ஜோடி முன்னேறி உள்ளது.

2 views

ஒலிம்பிக்கில் முதல் பதக்கத்தை வென்றது சீனா

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்று உள்ளது.

23 views

3வது ஒரு நாள் கிரிக்கெட் - ஆறுதல் வெற்றி பெற்ற இலங்கை

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது.

10 views

டோக்கியோ ஒலிம்பிக் : இந்திய வீரர்கள் அணிவகுப்பை பார்த்து ரசித்த பிரதமர் மோடி

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பை டெல்லியில் இருந்தவாறே பிரதமர் மோடி பார்த்து ரசித்தார்.

13 views

மேரி கோம், மன்பிரீத் தலைமையில் இந்திய ஒலிம்பிக் அணியினர் அணிவகுப்பு

குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் சென்று இந்திய ஒலிம்பிக் அணியை வழிநடத்தினர்

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.