லவ் ஜிகாத் விவகாரம்; இந்து மதத்தவருக்கும் பொருந்தும் - அசாம் முதல்வர் விளக்கம்
பதிவு : ஜூலை 11, 2021, 05:25 PM
இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை, அதே மதத்தை சேர்ந்தவர் ஏமாற்றி திருமணம் செய்துகொள்வதும் லவ் ஜிகாத் தான் என அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
இந்து மதத்தை சேர்ந்த பெண்ணை, அதே மதத்தை சேர்ந்தவர் ஏமாற்றி திருமணம் செய்துகொள்வதும் லவ் ஜிகாத் தான் என அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். லவ் ஜிகாத்தை தடுப்பதற்கான சட்டம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். மத அடையாளத்தை மறைத்து இந்து பெண்ணை பிற மதத்தவர் திருமணம் கொள்வது மட்டுமே லவ் ஜிகாத்-ஆக பார்க்கப்படுவதாக கூறிய அவர், பொய்யான தகவல்கள் மூலம் பெண்ணை ஏமாற்றுவது இந்துவாக இருந்தாலும் அது லவ் ஜிகாத் தான் என்றார். மேலும் இதனை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவரப்படுமென என ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறினார்.   

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

190 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

மகாராஷ்டிராவில் இடைவிடாது கனமழை - ஜூலை மாதத்திற்கான மழை பதிவு

மகாராஷ்டிராவில் கடந்த 40 ஆண்டு கால வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது... இடைவிடாத மழையால் தத்தளித்து வரும் பகுதிகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

0 views

இமாச்சலில், ஆகஸ்ட்-2.ல் பள்ளிகள் திறப்பு - 10-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

இமாச்சல் பிரதேசத்தில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் 2ஆம் தேதி பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

6 views

சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தபேருந்து - சாமார்த்தியமாக ஓரமாக நிறுத்திய ஓட்டுநர்

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.

10 views

சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நாடுகள் - இந்தியர்களுக்கு விசா வழங்கும் நாடுகள்

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்துள்ள நிலையில், இந்தியர்களை சுற்றுலா மற்றும் வர்த்தக பணிகளுக்கு வரவேற்கும் நாடுகள் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்...

19 views

ட்ரோன் மூலம் பறந்து வந்த வெடிபொருட்கள் - சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படை வீரர்கள்

காஸ்மீர் எல்லைப் பகுதியில், வெடிப் பொருட்களை ஏற்றி பறந்து வந்த ட்ரோன் ஒன்றை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

10 views

"தன்னால் மனைவியின் பெயருக்கு கலங்கம்" - ராஜ் குந்த்ரா பங்களாவில் போலீஸ் விசாரணை

ஆபாச படமெடுத்து வெளிநாடுகளில் விற்பனை செய்த விவகாரத்தில் கைதாகி உள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நீதிமன்ற காவலை, வரும் 27 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது, மும்பை நீதிமன்றம்...

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.