சர்வதேச பயணிகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் - ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விதிமுறை
பதிவு : ஜூலை 11, 2021, 02:48 PM
கொரோனா சோதனைகளின் அடிப்படையில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார்.
கொரோனா சோதனைகளின் அடிப்படையில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறியுள்ளார். மூன்ற நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவரோவை சந்தித்து உரையாடிய பின், இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். சர்வதேச பயணம் செய்பவர்களுக்கு, பயணத்திற்கு முன்பும், பின்பும் கொரோனா சோதனைகள் செய்து, அதன் அடிப்படையில் அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆனால் சில நாடுகள் சர்வதேச பயணிகளுக்கு, கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டதற்கான சான்றிதழின் அடிப்படையின் அனுமதியளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதை சுட்டிக் காட்டினார். இந்தியா, ரஷ்யா மீது பாரபட்சம் காட்டப்படுவதை தடுக்கவும், இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்வதை எளிதாக்கவும் தேவையான நடவடிக்கைளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். கொரோனா தடுப்பூசிகள்  அரசியல் ஆக்கப்படுவதை இரண்டு நாடுகளும் எதிர்ப்பதாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு சான்றிதழ் அளிக்கும் விவகாரம் பற்றி இந்தியாவுடன் ரஷ்யா ஒத்துழைக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கி லாவரோவ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

5 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 views

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : "மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

5 views

அவையின் மையப்பகுதியில் முழக்கம் - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆறு பேரை இன்று நாள் சஸ்பெண்ட் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

5 views

வேளாண் திருத்தச் சட்டம் - 2 எம்.பி.கள் மோதல்

வேளாண் சட்டத்திருத்த விவகாரத்தில் இரு எம்.பி.க்கள் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 views

மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவி; வழக்கறிஞர் தெரிவிக்கும் எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் லோகேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.