நாடாளுமன்றத்தில் நடைபெற்ற திருமணம்; நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் தாமதமான செய்தியாளர் சந்திப்பு
பதிவு : ஜூலை 11, 2021, 01:47 PM
நியுசிலாந்த் நாடாளுமன்றத்தில், பெண் உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதால், அமைச்சர் ஒருவரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தாமதமானது. இதுபற்றி பார்க்கலாம்.
நியுசிலாந்த் நாடாளுமன்றத்தில், பெண் உறுப்பினர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதால், அமைச்சர் ஒருவரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தாமதமானது. இதுபற்றி பார்க்கலாம்.நியுசிலாந்தின் இலம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாரா பாலெட் Sarah Pallet திருமணமாகி
விவகாரத்து பெற்றவர். இவருக்கு இரண்டு மகள் உள்ளனர். சாரா பாலெட் தனது நீண்ட கால துணைவரான ஆன்டி Andy என்பவரை நியுசிலாந்த் நாடாளுமன்ற கட்டிடத்தில் மணந்தார். சாரா பாலெட், இரண்டு பெண்கள், நியுசிலாந்த நாடாளுமன்றம்,  பத்திரிக்கையாளர் சந்திப்பு. மணமகள் அலங்காரத்துடன், தனது இரண்டு மகள்களுடன், நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் சாரா பாலெட் ஊர்வலமாக சென்றார்.  ஒரு பேக்பைப் (bagpipe) வாத்தியத்தை வாசித்தப்படி அவர்களை ஒருவர் வழிநடத்திச் சென்றார்.அந்த சமயத்தில் நாடாளுமன்ற வளாகத்தின் ஒரு அரங்கில், நியுசிலாந்த் கல்வி அமைச்சர் கிரிஸ்டோபர் ஹிப்கின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த தொடங்கியிருந்தார். அந்த அரங்கின் வழியாக சாரா பாலெட்டின் மணமகள் ஊர்வலம் சென்றதால், செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்க சற்று தாமதமானது.அவர்கள் அந்த அரங்கை கடந்து செல்லும் வரை அமைச்சர் ஜிப்கின்ஸ் பொறுமையாக காத்திருந்தது, செய்தியாளர்களை கவர்ந்தது.
 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் தொற்று பரவல் வேகம் - முகக்கவசம் அணிவதில் தளர்வு வாபஸ்

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியை செலுத்தியோர் வைரசை பரப்பலாம் என்ற அச்சம் காரணமாக, முக கவசம் அணிவது அங்கு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

12 views

அதிபர் படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம் - வீதியில் புகைப்படம் வைத்து இறுதி சடங்கு

ஹைதி அதிபர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

13 views

துருக்கி : கிடங்கில் ஏற்பட்ட தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

துருக்கியின் காசியான்டெப் பகுதியில் இருக்கும் கிடங்கில் திடீரென பெரிய அளவில் தீப்பற்றி எரிந்தது.

11 views

பூனை உடல்நிலையை அறிய செயலி - "பூனை வளர்ப்பவர்களுக்கு முழு தகவல்"

பூனைகளின் மனநிலை குறித்து அறிய புதிய செல்போன் செயலியை கனடாவை சேர்ந்த குழு உருவாக்கியுள்ளது.

8 views

அதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்

அமெரிக்காவில் சந்தேகப்படியான நபரை சினிமா பாணியில் காரில் அதிவேகமாக துரத்தி சென்று போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

18 views

சீனாவை பதம் பார்த்த பேரிடர்கள் - பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கொரோனா வைரஸ் உருவான சீனாவை இயற்கை பேரிடர்கள் பதம் பார்த்து வருகின்றன.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.