சாலை குழிகளை அகற்றும் தம்பதி; 11 ஆண்டுகளாக நற்பணி - ஓய்வூதிய பணத்தில் முன்னெடுப்பு
பதிவு : ஜூலை 11, 2021, 11:17 AM
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 11 ஆண்டுகளாக சாலையில் உள்ள குழிகளை சரிசெய்து வரும் தம்பதியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 11 ஆண்டுகளாக சாலையில் உள்ள குழிகளை சரிசெய்து வரும் தம்பதியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி கங்காதர் திலக். இவர் தனது மனைவியுடன் இணைந்து கடந்த 11 ஆண்டுகளாக சாலையில் உள்ள குழிகளை சரிசெய்து வருகிறார். இவர்களது செயல் உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி தற்போது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. சாலைகளில் உள்ள குண்டுகுழிகளால் நாள்தோறும் நிகழும் விபத்துகள் வருத்தம் அளித்ததாகவும், எனவே தனது ஓய்வூதிய பணத்தில் குழிகளை சரிசெய்ய தீர்மானித்ததாகவும் கங்காதர் திலக் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

312 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

247 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

இன்று கார்கில் போர் வெற்றி தினம் - நினைவு தூணில் ராணுவ வீரர்கள் மரியாதை

லடாக் யூனியன் பிரதேசத்தில் கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

0 views

மழை வேண்டி பெண்கள் சிறப்பு பூஜை - நாட்டுப்புற பாடல் பாடி நடனமாடிய பெண்கள்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மழை வேண்டி பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்

6 views

நிலச்சரிவில் சிக்கிய 73 பேர் சடலங்கள் மீட்பு - கடலோர மாவட்டங்களில் பெரும் சேதம்

கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிர மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

8 views

சபரிமலையில் மேல்சாந்தி பதவி : "சாதி வேறுபாடின்றி பரிசீலிக்க வேண்டும்" - பி.டி.ஜே.எஸ் கட்சி கோரிக்கை

சபரிமலை கோயிலில் சாதி வேறுபாடின்றி, மேல்சாந்தி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என்று பி.டி.ஜே.எஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

9 views

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு - வீடுகள் மீது விழுந்த பாறைகள்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

15 views

சமாஜ்வாடி- ஓவைசி கட்சி கூட்டணி விவகாரம் : முஸ்லிமுக்கு துணைமுதல்வர் பதவி கேட்கவில்லை - மஜ்லிஸ் கட்சி

இஸ்லாமியரை துணை முதல்வராக்குவதாக உறுதியளித்தால், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியாகும் செய்தி தவறானது என, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.