தமிழக ஆளுநர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
பதிவு : ஜூலை 10, 2021, 06:03 PM
டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்
டெல்லி  சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விமானம் மூலம் நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார். 
அவர் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றது. இதையடுத்து  பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார்.  தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு நடைபெறுகின்ற முதல் சந்திப்பு இது 
என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் நிலவரம், புதிய அரசின் செயல்பாடுகள் , மாநில சட்டம் ஒழுங்கு நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் ஒன்றியம்  மற்றும் ஜெய்ஹிந்த் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை,  நீட் தேர்வு விவகாரம் மற்றும் தடுப்பூசி சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான சூழலில் பிரதமருடனான ஆளுநரின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் 
வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

4 views

கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கேரளா, மகாராஷ்டிரா பயணிகளுக்கு கட்டுப்பாடு

கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கர்நாடகாவுக்குள் அனுமதிக்கப்படுவர் என, அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

5 views

"ரயில்வே தனியார்மயமாகவில்லை" - மக்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்

நாட்டில் எந்த ஒரு பயணிகள் ரயிலோ, வழித்தடமோ தற்போது வரை தனியார் மயமாக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 views

வாக்காளர் அட்டை-ஆதார் இணைக்கும் திட்டம் : "மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் திட்டம், தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

5 views

அவையின் மையப்பகுதியில் முழக்கம் - டிஎம்சி எம்.பிக்கள் 6 பேர் சஸ்பெண்ட்

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆறு பேரை இன்று நாள் சஸ்பெண்ட் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார்.

5 views

வேளாண் திருத்தச் சட்டம் - 2 எம்.பி.கள் மோதல்

வேளாண் சட்டத்திருத்த விவகாரத்தில் இரு எம்.பி.க்கள் நேருக்கு நேர் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.