"நாளைய முதல்வரே"... அண்ணாமலையை வாழ்த்தி சுவரொட்டிகள்
பதிவு : ஜூலை 10, 2021, 02:00 PM
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலைக்கு ஆதரவாக, கரூரில் நாளைய முதல்வர் என வாழ்த்தி சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது.
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலைக்கு ஆதரவாக, கரூரில் நாளைய முதல்வர் என வாழ்த்தி சுவரொட்டி ஒட்டப்பட்டிருக்கிறது. எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து, தமிழக பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது சொந்த மாவட்டமான கரூரில் அண்ணாமலையை வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் அடங்கியிருக்கும் "நாளைய முதல்வரே" என்ற வாசகம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

112 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

35 views

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் - இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெளியேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டிகள் ஆரம்பமாகி உள்ள நிலையில், ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப் பந்தயத்தில், இந்திய வீரர் அவினாஷ் சேபில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

16 views

பிற செய்திகள்

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு - பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்

மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

1 views

அமைச்சர் அன்பில் மகேஷ் உடற்பயிற்சி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேற்கொண்ட உடற்பயிற்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

36 views

அதிமுக பொதுக்குழு செல்லாது - சசிகலா மனு - விசாரணை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

42 views

ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு "புதிய ரயில் திட்டம் வேண்டும்" - மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்

ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு புதிய ரயில்வே திட்டம் கொண்டு வர வேண்டும் என்று, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.

49 views

7 கோடி பாலோவர்ஸ்... உலக அளவில் பிரதமர் மோடி முதலிடம்!

பிரதமர் மோடியை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 கோடியாக உயர்ந்துள்ளது. உலக அளவில் அரசியலில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் தலைவர்களில் அதிகமான பின்தொடர்வோருடன் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

13 views

ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வு? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.