விம்பிள்டன்-இறுதிப்போட்டியில் பெரெட்டினி - பைனலுக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர்
பதிவு : ஜூலை 10, 2021, 10:01 AM
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி வீரர் என்ற சாதனையை பெரெட்டினி படைத்துள்ளார்..
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஒன்றான விம்பிள்டன் தொடர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த மேட்டோ பெரெட்டினியும், காலிறுதியில் பெடரரை வீழ்த்திய இளம் வீரர் ஹர்காசும் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல் இரண்டு செட்களை 6க்கு 3, 6க்கு பூஜியம் என்ற கணக்கில் பெரெட்டினின் கைப்பற்றினார். மூன்றாவது செட் டை பிரேக்கர் வரை சென்ற நிலையில், அதனை 7க்கு 6 என்ற கணக்கில் ஹர்காஸ் போராடி வென்றார். எனினும் நான்காவது செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் கைப்பற்றி பெரெட்டினி வெற்றி பெற்றார். இதன்மூலம் விம்பிள்டனில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இத்தாலி வீரர் என்ற சாதனையை பெரெட்டினி படைத்தார்...

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டி : உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளின் காலிறுதி ஆட்டத்துக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.

1 views

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டி - நம்பர் ஒன் வீரர் அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்மிண்டன் வீரர், கெண்டோ மொமோட்டா தோல்வி அடைந்து வெளியேறினார்.

1 views

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் கோக்லெஸ் பிரிவு ஆட்டம் - ஆஸி. ஆடவர் அணிக்கு தங்கப் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் துடுப்புப் படகு போட்டியில் ஆஸ்திரேலிய ஆடவர் அணியும் மகளிர் அணியும் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது.

10 views

டோக்கியோ ஒலிம்பிக் நீச்சல் போட்டி - தங்கப் பதக்கம் வென்ற ஆஸி. வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவு நீச்சல் போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை அரியர்ன் டிட்மஸ் தங்கப் பதக்கம் வென்றார்.

34 views

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டி - இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில், இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் தோல்வி அடைந்தார்.

20 views

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா; ஸ்கேட்டிங்கில் கலக்கும் சிறுவன் - ஒலிம்பிக் கமிட்டி பகிர்ந்த வீடியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில், ஸ்கேட் போர்டிங் விளையாட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்கேட்டிங்கில் கலக்கும் சிறுவன் ஒருவனின் வீடியோவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பகிர்ந்து உள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.