சுருங்கிப் போன ஜோக் நீர்வீழ்ச்சி - காடுகள் அழிக்கப்படுவதால் நேரும் அவலம்
பதிவு : ஜூலை 09, 2021, 10:11 PM
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியின் நீர்த்தடங்கள் கணிசமாக குறைந்துள்ளன. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? பார்க்கலாம்...
 இந்தியாவின் இரண்டாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாக, கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி உள்ளது. தமிழில் வெளியான கும்கி திரைப்படத்தில் இந்த நீர் வீழ்ச்சி அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.கர்நாடக மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தலமாகவும் இந்த நீர்வீழ்ச்சி விளங்கும் நிலையில், சமீப காலமாக, இதன் தடங்கள் சுருங்கிக் கொண்டே வருகிறது.பருவமழை பொய்த்துப் போவதே இதற்கான காரணமாக சொல்லப்பட்டாலும், மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணம் என சூழலியல் ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 5 சதவீதம் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை, மழைக்காடுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. இதனை நிலவியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக, 2011ல் இந்திய அரசு அறிவித்திருக்கிறது.
உலகின் வேறெங்கிலும் காணக் கிடைக்காத ஆயிரக்கணக்கான அரியவகை தாவரங்களை கொண்ட மேற்குத் தொடர்ச்சி மலை, இடைவிடாத காடுகள் அழிப்பு சம்பவங்களால் வெகுவாக பாதிப்பை சந்தித்திருக்கிறது.அதன் ஒருபகுதியாகவே, ஜோக் நீர்வீழ்ச்சி தன் அழகை இழந்திருப்பதாக, சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

245 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

131 views

பிற செய்திகள்

தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..

0 views

ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

6 views

இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சானு - வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவரது வெற்றியை சொந்த ஊரில் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.

21 views

இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் - பாதுகாப்புப் பணியில் போலீசார்

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

23 views

எஸ்.எஸ்.பி முனிராஜின் அடுத்த அதிரடி! - குற்றவாளிகளை துளைக்கும் தோட்டா !

ஐந்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட மருத்துவரை 24 மணி நேரத்தில் மீட்டது மட்டுமின்றி, துப்பாக்கி தோட்டாக்களால் அடுத்தடுத்து அதிரடி காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார், ஆக்ராவின் எஸ்.எஸ்.பி முனிராஜ்.....

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.