"பரம்பிகுளம்-ஆழியாறு திட்டத்தில் நீர் அதிகம் பெற நடவடிக்கை" - மு.பெ.சாமிநாதன் (செய்தித்துறை அமைச்சர்)
பதிவு : ஜூலை 09, 2021, 07:15 PM
பரம்பிகுளம்-ஆழியாறு திட்டத்திற்கான நீரை கூடுதலாக பெற, கேரளா அரசோடு பேசி, முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உறுதி அளித்தார்.
பரம்பிகுளம்-ஆழியாறு திட்டத்திற்கான நீரை கூடுதலாக பெற, கேரளா அரசோடு பேசி, முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று, 
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் உறுதி அளித்தார்.பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 50 ஆக்ஸிஜன் செரியூட்டும் கருவி  மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் மருத்துவ உபகரணங்களை  வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், திமுக  தேர்தல் வாக்குறுதியில் அளித்ததை ஒவ்வொன்றாக, செயல்படுத்தி வருவதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

248 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

சார்பட்டா பரம்பரை படம் பேசும் அரசியல்? "எம்.ஜி.ஆர். குறித்து தவறாக சித்தரிப்பு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சார்பட்டா திரைப்படத்தில் அதிமுக குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

12 views

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை -அமைச்சர் செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து உள்ளார்.

22 views

"சென்னை, கரூரில் சொந்த வீடு இல்லை" - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்....

30 views

மீண்டும் லாட்டரி சீட்டு - எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

தமிழகத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும், கொண்டு வந்தால் மக்களின் மிகப் பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

52 views

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

261 views

"திருச்செந்தூரை நகராட்சியாக முதலமைச்சர் அறிவிப்பார்" - அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தில் 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.