தமிழ் மொழியை கற்பிக்க வலியுறுத்தல் - மத்திய அமைச்சருடன் திருச்சி சிவா சந்திப்பு
பதிவு : ஜூலை 09, 2021, 03:57 PM
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் திமுக எம்.பி திருச்சி சிவா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் இன்று தர்மேந்திர பிரதானை சந்தித்த  திருச்சி சிவா, பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கு சமஸ்கிருதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தமிழக மாணவர்களுக்கு தமிழை கற்க வழிவகை செய்ய வேண்டுமென அமைச்சரிடம் வலியுறுத்தியதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

224 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

189 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்குடன் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து சந்தித்துள்ளார்.

15 views

அதிமுக 28-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 28 ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்து உள்ளனர்.

22 views

நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை - தமிழச்சி தங்கபாண்டியன் கேள்விக்கு மத்திய சுகாதார இணை அமைச்சர் பதில்

கொரோனா தொற்றை காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

48 views

மத்திய செயலக திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி

மத்திய செயலக திட்டம் குறித்து மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விரிவான பதிலளித்துள்ளார்.

19 views

ஜெயலலிதா சசிகலா நட்பு மலர்ந்தது எப்படி?

ஜெயலலிதாவுடன் நட்பு மலர்ந்தது குறித்து சசிகலாவும், அதுதொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகாவும் அளித்த பதிலையும் பார்க்கலாம்

88 views

ஜெயலலிதா, ஜானகி அணிகள் இணைப்பு - நடந்தது என்ன?

ஜெயலலிதா, ஜானகி அணி இணைப்பு குறித்து சசிகலா, இனியன் சம்பத் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.