மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்க திட்டம் - அமெரிக்காவின் பைசர் நிறுவனத்தின் ஆய்வுகள்
பதிவு : ஜூலை 09, 2021, 03:49 PM
அமெரிக்காவின் பைசர் நிறுவனம், மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான அனுமதி வழங்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
உருமாறிய கொரோனா வைரஸ் ரகமான டெல்டா வைரஸ் தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் அதிக அளவில் பரவி வருகிரது.இரண்டு டோஸ் தடுப்பூசி அளிக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், டெல்டா போன்ற உருமாறிய ரகங்களுக்கு எதிராக செயல்பட,  மூன்றாவது டோஸ் தடுப்பூசி தேவை என்று பைசர் நிறுவனம் கூறியுள்ளது.அமெரிக்காவின் பைசர் நிறுவனம தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.இரண்டு டோஸ் தடுப்பூசிகள் எடுத்த பின் சில மாதங்கள் கழித்து, நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாக குறைந்து விடும் என்பதால், 12 மாதங்களுக்குள் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் டெல்டா மற்றும் இதர திரிபு ரகங்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக அதிகரிக்க செய்ய முடியும் என்று பைசர் நிறுவனம் கூறுகிறது.
முன்றாவது டோஸ் தடுப்பூசி அளித்து சோதனைகளை மேற்கொண்ட பைசர் நிறுவனம், இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி 5 முதல் 10 மடங்கு அதிகரிப்பதாக கண்டறிந்துள்ளது.இதைத் தொடர்ந்து, அமெரிக்க அரசின் மருந்துகள் கட்டுப்பாடு ஒழுங்குமுறை ஆணையத்திடம், பொது மக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி அளிக்க அனுமதி கோர திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

311 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

247 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்

சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது

0 views

வானெங்கும் வண்ண வண்ண பலூன்கள் - பலூன் திருவிழா கோலாகலம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகணத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பலூன் திருவிழா, காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது.

8 views

மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்

சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

15 views

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

14 views

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

கரையை நெருங்கும் புயல்.. ரயில், விமான சேவை ரத்து

18 views

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

காட்டுத்தீயினால் நிறம் மாறும் நிலவு - முழு நிலவு ஆரஞ்சு நிறமாக மாறும் காட்சி

89 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.