விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் - இறுதிப்போட்டிக்கு பிலிஸ்கோவா தகுதி
பதிவு : ஜூலை 09, 2021, 10:17 AM
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டிக்கு செக் குடியரசு வீராங்கனை பிலிஸ்கோவா முன்னேறி உள்ளார்.
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் பெண்கள் பிரிவு இறுதிப் போட்டிக்கு செக் குடியரசு வீராங்கனை பிலிஸ்கோவா முன்னேறி உள்ளார். லண்டனில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில், 2-ம் நிலை வீராங்கனை சபலன்காவும், பிலிஸ்கோவாவும் மோதினர். இதில் முதல் செட்டை சபலன்கா கைப்பற்ற, 6-க்கு 4, 6-க்கு 4 என அடுத்த இரு செட்களை பிலிஸ்கோவா கைப்பற்றி, போட்டியில் வென்றார். இதன்மூலம், முதல் முறையாக விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனை பார்டியுடன், பிலிஸ்கோவா மோத உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

311 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

247 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டி - தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வாள் வீச்சுப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி அடைந்து உள்ளார்.

7 views

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

4 views

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி-2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

13 views

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

38 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் போட்டி - ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

7 views

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.