கடலில் மிதக்கும் கழிவுப் பொருட்கள் - குப்பைகளை அகற்றும் ரோபோ
பதிவு : ஜூலை 08, 2021, 03:21 PM
கடலில் மிதக்கும் கழிவுகளை அகற்றும் ரோபோ இயந்திரம், பிரான்ஸில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் பற்றிய சுவாரஸ்ய தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
கடல் மாசு, சுற்றுப்புறசூழலுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளது. கடலில் கழிவுகள், குப்பைகளை அகற்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெல்லிபிஷ்போட் (Jellyfishbot) என்று பெயரிடப்பட்டுள்ள, சிறிய படகு போன்ற ரோபா எந்திரம்
கடலின் மீது மிதக்கும் கழிவுகள், குப்பைகளை உள்ளிழுத்து, ஒரு வலையில் சேகரிக்கிறது.70 சென்டி மீட்டர் நீளமும், 70 சென்டிமீட்டர் அகலமும் கொண்டுள்ள, பேட்டரியில் இயங்கும் இந்த ரோபோ எந்திரத்தை ரிமோட் கன்டோல் மூலம் எளிதாக இயக்க முடியும்.பிரான்ஸ் நாட்டில் உள்ள காசிஸ் நகரின் துறைமுகத்தில், மிதக்கும் கழிவுப் பொருட்களை இந்த ரோபா எந்திரம் வெகு லாவகமாக, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வலையில் சேகரித்து வரும் காட்சிகளை பார்க்கலாம்.மிகச் சிறிய அளவில், எளிமையான முறையில் இதை வடிவமைத்துள்ளதாக இதை உருவாக்கிய அயடைஸ் நிறுவனத்தின் தலைவர் நிக்கலோஸ் கார்லசி கூறுகிறார்.இதனால், மிக சிக்கலான, அடர்த்தியான கடலோரப் பகுதிகளில் மிக எளிதாக குப்பைகள் மற்றும் மிதக்கும் கழிவுகளை இந்த ரோபோ எந்திரத்தின் மூலம் சேகரித்து, அகற்ற முடிகிறது.படகுகள் மற்றும் படகுத்துறையின் தூண்களுக்கு இடையே உள்ள சந்துகள், குறுகிய பகுதிகளில் மிதக்கும் கழிவுகளை இது மிக எளிதாக சேகரிப்பதால், சுகாதார பணியாளர்களின் வேலையை எளிமையாகும்... கடலும் சுத்தமாகும் என இதனை உருவாக்கியவர்கள், நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்...


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

172 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

ஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.

14 views

அமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.

9 views

சீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...

சீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.

13 views

கொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை

கொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.

8 views

சர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.