கிரீஸ் கடல் பகுதியில் கடற்குதிரைகள் - கடல் நீர் மாசினால் அழியும் அபாயம்
பதிவு : ஜூலை 08, 2021, 01:01 PM
கிரீஸ் நாட்டின் கடலோரப்பகுதியில் அழியும் நிலையில் உள்ள கடற்குதிரைகள் பற்றிய ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...


கடல்வாழ் உயிரினங்களை காக்க கோரிக்கை

கிரீஸ் நாட்டின் கடலோரப்பகுதியில் அழியும் நிலையில் உள்ள கடற்குதிரைகள் பற்றிய ஒரு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

கிரீஸ் நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியில், ஐடாலிகோ விரிகுடா பகுதியில் கடல் மாசு மிக அதிகமாக உள்ளது. 

இந்த பகுதியில் அரிய வகையான கடற்குதிரைகளை, நீரில் மூழ்கி ஆய்வுகளை மேற்கொள்ளும் வீரர்கள் கண்டு பிடித்துள்ளனர். 

சிறிய ரக மீன்களின் தலைப்பகுதி குதிரையைப் போலவே தோற்றமளிப்பதால், அவை கடற்குதிரை என அழைக்கப்படுகின்றன. 

ஒரு பெரிய ஏரியைப் போல காட்சியளிக்கும் ஐடலிகோ விரிகுடா பகுதியில் விவசாய கழிவுகளும், கட்டிட கழிவுகளும் அதிக அளவில் கலப்பதால், அந்த பகுதியில் உள்ள கடலில்  உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் கூறுகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள கடல் நீரில் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைந்துள்ளதால், மீன்கள் மற்றும் இதர கடல் வாழ உயிரினங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக  ஸ்பைரோஸ் என்ற மீனவர் கூறுகிறார்.

இந்த வளைகுடா பகுதியில் உள்ள மாசுகள், கழிவுகளை விரைவில் சுத்தம் செய்யாவிட்டால், கடற்குதிரைகள் விரைவில் அழிந்து விடும் என்று இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

பிற செய்திகள்

ஹாங்காங் சுதந்திரத்திற்கு போராடிய இளைஞர் - இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் முறையாக இளைஞர் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன...

6 views

வால்ட் டிஸ்னி நிறுவன ஊழியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி

அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

20 views

புதிய குடும்பத்தினரான குழந்தை நீர்யானை - பூங்காவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு

மெக்சிகோவிலுள்ள உயிரியல் பூங்காவின் புதிய குடும்பத்தினராக குழந்தை நீர்யானையை பூங்காவினர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

5 views

பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள் - காரணத்தை ஆராய்ந்து வரும் அதிகாரிகள்

அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் இருக்கும் இரண்டு ஏரிகள் பிங்க் நிறத்திற்கு மாறியது.

51 views

கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை - தகிக்கும் ஏதென்ஸ் நகரம்

கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையில் ஏதென்ஸ் மக்கள் தகித்து வருகின்றனர்.

95 views

தீவிரமாகப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.