வங்கதேசத்தில் அதிகரிக்கும் கொரோனா - ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
பதிவு : ஜூலை 08, 2021, 12:47 PM
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் அதே நேரத்தில் அண்டை நாடான வங்க தேசத்தில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வரும் அதே நேரத்தில் அண்டை நாடான வங்க தேசத்தில் கொரோனா தொற்று வெகுவாக அதிகரித்து வருகிறது.  

16 கோடி மக்கள் தொகை கொண்ட வங்க தேசத்தில், மே முன்றாம் வாரத்தில் இருந்து கொரோனா தொற்றுதல்கள் வெகுவாக அதிகரித்து வருகிறது.

தினசரி தொற்றுதல்களின் அளவு மே 17இல் 698ஆக இருந்து, ஜுன் 21இல் 4,636ஆக அதிகரித்து, ஜூலை 6இல் 11,525ஆக அதிகரித்துள்ளது.

வங்க தேசம், கொரோனா தொற்றுதல்கள், ஊரடங்குகள், ஆக்சிஜன் சிலின்டர்கள், டாக்கா மருத்துவமனைகள்

சமீப மாதங்களில் அங்கு கொரோனா பரவல் அதிகரிக்க, டெல்டா ரக வைரஸ் தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

செவ்வாய் அன்று கொரோனாவிற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 163ஆக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை, வங்கதேச அரசு. மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டித்துள்ளது.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாகுறை ஏற்பட வாய்ப்புள்ளதாக வங்க தேச சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

வங்க தேசத்தில் இதுவரை 1.01 கோடி பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், 2.6 சதவீதத்தினருக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று வங்க தேச மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

252 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

114 views

இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை : வடசென்னையில் போதை மாத்திரை விற்பனை ஜரூர் - வடமாநிலம் டூ வடசென்னை தலைவன் கைது

வடசென்னையில் சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த தலைவனை போலீசார் பொறி வைத்து பிடித்தனர்.

84 views

பிற செய்திகள்

ஹாங்காங் சுதந்திரத்திற்கு போராடிய இளைஞர் - இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முதல் முறையாக இளைஞர் ஒருவருக்கு 9 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன...

2 views

வால்ட் டிஸ்னி நிறுவன ஊழியர்களுக்குக் கட்டாய தடுப்பூசி

அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

13 views

புதிய குடும்பத்தினரான குழந்தை நீர்யானை - பூங்காவினர் மகிழ்ச்சியுடன் வரவேற்பு

மெக்சிகோவிலுள்ள உயிரியல் பூங்காவின் புதிய குடும்பத்தினராக குழந்தை நீர்யானையை பூங்காவினர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

5 views

பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள் - காரணத்தை ஆராய்ந்து வரும் அதிகாரிகள்

அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் இருக்கும் இரண்டு ஏரிகள் பிங்க் நிறத்திற்கு மாறியது.

51 views

கிரீஸை வாட்டி வரும் வெப்ப அலை - தகிக்கும் ஏதென்ஸ் நகரம்

கிரீசில் நிலவி வரும் கடும் வெப்ப அலையில் ஏதென்ஸ் மக்கள் தகித்து வருகின்றனர்.

91 views

தீவிரமாகப் போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாக பைடன் தெரிவித்துள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.