மத்திய அமைச்சரவை விரிவாக்கம் : மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற 43 பேர்
பதிவு : ஜூலை 08, 2021, 09:59 AM
மத்திய அமைச்சரவையில் 15 கேபினெட் அமைச்சர்கள் உட்பட 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
மத்திய அமைச்சரவையில் 15 கேபினெட் அமைச்சர்கள் உட்பட 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி குடியரசுத்தலைவர் மாளிகையில், 43 பேரை மத்திய அமைச்சர்களாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் நேற்று மாலை பதவி பிரமாணம் செய்து வைத்தார். 43 பேரில் 15 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.  நாராயண் டாட்டூ ராணே, சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார்,  ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ராம் சந்திர பிரசாத் சிங் ஆகியோர் கேபினட் அமைச்சர்கள் ஆவர். இதே போல், அஷ்வினி வைஷ்ணவ்,  பசுபதி குமார் பராஸ், கிரண் ரிஜிஜூ, ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் பூரி ஆகியோரும் கேபினட் அமைச்சர்களாகி உள்ளனர். மான்சுக் மாண்ட்வியா, பூபேந்தர் யாதவ், பர்சோத்தம் ரூபாலா, கிஷன் ரெட்டி மற்றும் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோரும் கேபினட் அமைச்சர்கள் ஆவர். 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

249 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

200 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல்.. லட்சத்தீவுக்கு வரும் 26ஆம் தேதி பயணம்

லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா படேல்.. லட்சத்தீவுக்கு வரும் 26ஆம் தேதி பயணம்

2 views

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

28 views

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

"சிறுவர்களிடம் கோவேக்சின் தடுப்பூசி சோதனை" - எய்ம்ஸ் நிறுவன தலைவர் தகவல்

34 views

தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..

9 views

ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

8 views

இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.