"பாஜக, மோடி மீது, அதிமுக முழு நம்பிக்கை" - - ஓ.பி.எஸ்
பதிவு : ஜூலை 07, 2021, 04:03 PM
தேச நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி தொடரும் என முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், பாஜக மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார். தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்றும் ஒ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிமுக-பாஜக கூட்டணி தொடர்வதில், எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்றும் ஒ.பன்னீர்செல்வம் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

158 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

146 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

91 views

பிற செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,891 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

11 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

26 views

"முறைகேடு இருந்தால் டெண்டர் ரத்து" - அமைச்சர் கே.என். நேரு

கடந்த ஆட்சியில் போடப்பட்டிருந்த டெண்டர்களில் முறைகேடுகள் இருந்தால் ரத்து செய்யப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

22 views

தமிழகத்தின் பொருளாதார இலக்கு - கமல்ஹாசன் டுவிட்டர் பதிவு

தமிழ்நாட்டின் பொருளாதார இலக்கு குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கருத்து பதிவிட்டுள்ளார்.

80 views

"கர்நாடகா தடை கோர முகாந்திரமில்லை" முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

தமிழக நீர்பாசன திட்டங்களுக்கு தடை கோரும் கர்நாடகாவின் மனுவை தள்ளுபடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

49 views

ஆற்றுமணல் கடத்தல் வழக்கு - சிபிசிஐடி-க்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு

அம்பாசமுத்திரம் அருகே ஆற்று மணல் கடத்தல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.