உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா - பிரான்சில் கோலாகலத் துவக்கம்
பதிவு : ஜூலை 07, 2021, 12:50 PM
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா கோலகலமாக துவங்கியுள்ள நிலையில், நடிகையும் இயக்குநருமான ஜோடி ஃபாஸ்டருக்கு உயரிய பால்ம் டோர் விருது வழங்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட விழா கோலகலமாக துவங்கியுள்ள நிலையில், நடிகையும் இயக்குநருமான ஜோடி ஃபாஸ்டருக்கு உயரிய பால்ம் டோர் விருது வழங்கப்பட்டது.உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று உற்சாகமாக  துவங்கிய 74-வது கேன்ஸ் திரைப்பட விழா வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் இதில் குறைவான நபர்களே நேரடியாக கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், புகழ்பெற்ற நடிகையும் இயக்குநருமான ஜோடி ஃபாஸ்டருக்கு மிக உயர்ந்த பால்ம் டோர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இவர் தனது 13 வது வயதில் டாக்சி டிரைவர் திரைப்படத்தில் நடித்த போது முதன் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில், வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்ற தருணத்தில், தன் திரைப்பயணத்தைத் துவங்கிய இந்த அற்புதமான இடத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

'வலிமை' முதல் பாடல் வெளியீடு எப்போது? - இன்று இரவு 7 மணிக்கு அறிவிப்பு

வலிமை படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2 views

ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ் - Walk of Fame அரங்கில் நட்சத்திரம் பதிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ்சுக்கு, Walk of Fame அரங்கில் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ளது.

3 views

மகேஷ் பாபுவின் புதிய திரைப்படம் - "சர்க்கார் வாரி பாட்டா" : 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு

மகேஷ் பாபு நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

31 views

"மாரியம்மாவாக கொண்டாடுவது மகிழ்ச்சி" - 'சார்பட்டா பரம்பரை' துஷாரா விஜயன் நெகிழ்ச்சி

செல்லுமிடமெல்லாம் மக்கள், மாரியம்மாவாக கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி தருவதாக சார்பட்டா பரம்பரை திரைப்பட நடிகை துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.

25 views

நடிகர் சோனு சூட் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரசிகர்கள் மத்தியில் கேக் வெட்டிய சோனு சூட்

நடிகர் சோனு சூட் மும்பையில் தனது ரசிகர்கள் மத்தியில் பிறந்த நாளை கொண்டாடினார்.

12 views

மீண்டும் 'டெடி' இயக்குநருடன் ஆர்யா கூட்டணி - வித்தியாசமான கதையுடன் படம் உருவாக்கம்

சார்பட்டா பரம்பரை படம் வெற்றி பெற்றதை அடுத்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா நடிக்க இருக்கிறார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.