ஆப்கனில் நிலவும் பதற்றமான சூழ்நிலை - இந்திய அதிகாரிகளைத் திரும்பப் பெற முடிவு
பதிவு : ஜூலை 07, 2021, 10:57 AM
ஆப்கனிஸ்தானில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ஆப்கனிஸ்தானில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரைத் திரும்பப் பெற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.இந்திய ராணுவ அதிகாரிகள் பலரும், ஆப்கன் படை வீரர்களுக்கும் காவல்துறையினருக்கும் பயிற்சி அளிக்கும் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது அமெரிக்காவும் தனது நாட்டுப் படையை ஆப்கனிலிருந்து திரும்பப் பெற்றுள்ளதால், ஆப்கனிஸ்தானில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து அந்நாட்டின் பல பகுதிகளிலும் வசிக்கும் நம் நாட்டு மக்கள் மற்றும் தூதரக, ராணுவ அதிகாரிகளை இந்தியாவிற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், அனைத்து அதிகாரிகளும் திரும்பப் பெறப்படுவார்களா அல்லது முக்கிய அதிகாரிகள் ஆப்கனிஸ்தானிலேயே தங்குவார்களா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு ஆப்கனிஸ்தானில் பல பகுதிகள் பயங்கரவாதிகளின் கைவசமாகி வருகின்றன. இந்நிலையில் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் உள்ளிட்ட பல நாட்டு தூதரகங்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அரசுகள் முடிவெடுத்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி - பிரதமரின் வீடு வாடகைக்கு விடப்படுகிறது

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் பாகிஸ்தான் அரசு, பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தை வாடகைக்கைக்கு விட முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 views

நியூயார்க் ஆளுநர் பதவி விலக வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

47 views

விண்வெளி மையத்தில் 3 விண்வெளி வீரர்கள் - விண்வெளியில் ரத்த மாதிரி பரிசோதனை

சீனாவின் சென்ஷோ-12 விண்கலத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்கள், தங்களது ரத்த மாதிரிகளை தாங்களே பரிசோதித்து வருகின்றனர்.

4 views

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் - மக்களவை 3-வது முறை ஒத்திவைப்பு

பெகாசஸ் உளவு விவகாரம் காரணமாக இன்று ஒரே நாளில் மக்களவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

8 views

ஈரான் அதிபராகும் இப்ராஹிம் ரைசி..அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்க உறுதி - அணுசக்தி உடன்படிக்கை சாத்தியமா ?

ஈரான் அதிபராக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைசி, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சர்வாதிகாரத்தனமான பொருளாதார தடைகளை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...

9 views

சீனாவிற்கு எதிராக அணி திரளும் நாடுகள் - மலபார் பயிற்சியில் குவாட் போர் கப்பல்கள்

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவின் போர் கப்பல்கள் ஆகஸ்ட் இறுதியில், பசிபிக் பெரும்கடல் பகுதியில் கூட்டாக, போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளது பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.