"16 கோடி பேருக்கு 2 தவணை தடுப்பூசி" - ஜோ பைடன் பெருமிதம்
பதிவு : ஜூலை 07, 2021, 10:52 AM
இந்த வார இறுதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை 16 கோடியை எட்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதிக்குள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட அமெரிக்கர்களின் எண்ணிக்கை 16 கோடியை எட்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் துரிதப்படுத்தியதால் தான் வெறும் 150 நாட்களில் கிட்டத்தட்ட 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த முடிந்ததாகக் கூறினார். மேலும், அமெரிக்காவில் குறைந்தபட்சம் 18 கோடியே 20லட்சம் பேர் ஒரு கொரோனா தடுப்பூசியையாவது செலுத்தியிருப்பதாகத் தெரிவித்த அவர், அதில் 90 சதவீதம் பேர் மூத்த குடிமக்கள் மற்றும் 70 சதவீதம் பேர் 27 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்று தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

அமெரிக்காவில் தொற்று பரவல் வேகம் - முகக்கவசம் அணிவதில் தளர்வு வாபஸ்

அமெரிக்காவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம் எடுத்திருக்கும் நிலையில், தடுப்பூசியை செலுத்தியோர் வைரசை பரப்பலாம் என்ற அச்சம் காரணமாக, முக கவசம் அணிவது அங்கு மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

12 views

அதிபர் படுகொலைக்கு நீதிகேட்டு போராட்டம் - வீதியில் புகைப்படம் வைத்து இறுதி சடங்கு

ஹைதி அதிபர் படுகொலைக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

13 views

துருக்கி : கிடங்கில் ஏற்பட்ட தீயால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

துருக்கியின் காசியான்டெப் பகுதியில் இருக்கும் கிடங்கில் திடீரென பெரிய அளவில் தீப்பற்றி எரிந்தது.

11 views

பூனை உடல்நிலையை அறிய செயலி - "பூனை வளர்ப்பவர்களுக்கு முழு தகவல்"

பூனைகளின் மனநிலை குறித்து அறிய புதிய செல்போன் செயலியை கனடாவை சேர்ந்த குழு உருவாக்கியுள்ளது.

8 views

அதிவேகமாக சென்ற சிகப்பு நிற ஆடி கார் - சினிமா பாணியில் துரத்தி சென்று பிடித்த போலீசார்

அமெரிக்காவில் சந்தேகப்படியான நபரை சினிமா பாணியில் காரில் அதிவேகமாக துரத்தி சென்று போலீசார் கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

18 views

சீனாவை பதம் பார்த்த பேரிடர்கள் - பல இடங்களில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

கொரோனா வைரஸ் உருவான சீனாவை இயற்கை பேரிடர்கள் பதம் பார்த்து வருகின்றன.

122 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.