பிரபல இந்தி நடிகர் திலீப் குமார் காலமானார் - அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்
பதிவு : ஜூலை 07, 2021, 10:42 AM
பிரபல இந்தி நடிகர் திலீப் குமார் காலமானார். அவருக்கு வயது 98.
பிரபல இந்தி நடிகர் திலீப் குமார் காலமானார். அவருக்கு வயது 98. மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திலீப் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1922ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பெஷாவரில் பிறந்த திலீப் குமாரின் இயற்பெயர், மொகம்மது யூசுப் கான். ஜ்வார் பட்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமான திலீப் குமார் 65க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது கலை சேவையை பாராட்டி, இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. மேலும், பத்ம பூஷன், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளையும் திலீப் குமார் பெற்றுள்ளார். திலீப் குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கல் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

249 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

பிற செய்திகள்

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு.. படக்குழுவுடன் உள்ளூர் மக்கள் வாக்குவாதம்

2 views

சார்பட்டா பரம்பரை படம் பேசும் அரசியல்? "எம்.ஜி.ஆர். குறித்து தவறாக சித்தரிப்பு" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

சார்பட்டா திரைப்படத்தில் அதிமுக குறித்து தவறாக சித்தரித்திருப்பதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

13 views

90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ் - யார் இந்த டான்சிங் ரோஸ்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

615 views

சூர்யாவின் புதிய திரைப்படம் "ஜெய் பீம்".. ஒடுக்கப்பட்ட மக்களை பற்றிய படம் என தகவல்

நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்கு ஜெய் பீம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

207 views

யார் இந்த டான்சிங் ரோஸ்? 90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ்

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

843 views

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

"சார்பட்டா" திரைப்படம் - பா.ரஞ்சித்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

261 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.