இன்று தோனியின் 40வது பிறந்தநாள்- 'தல, தல' என கொண்டாடும் தமிழகம்
பதிவு : ஜூலை 07, 2021, 09:49 AM
இன்று தனது 40 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார், எம்.எஸ். தோனி... இன்றும் பெரும்வாரியான மக்கள், அவரை கொண்டாடி தீர்ப்பதற்கான காரணம் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
இன்று தனது 40 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார், எம்.எஸ். தோனி... இன்றும் பெரும்வாரியான மக்கள், அவரை கொண்டாடி தீர்ப்பதற்கான காரணம் என்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்... கபில்தேவுக்கு பிறகு இன்னொரு உலக கோப்பையை வெல்ல இந்திய அணி போராடி கொண்டிருந்த தருணம் அது... இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கால ஏக்கத்தை தனது ஒரே ஹெலிகாப்டர் ஷாட்' மூலம் நிவர்த்தி செய்தவர் தான்... எம்.எஸ்.தோனி என்ற சகாப்தம்'.சச்சின் அவுட் ஆனால் டிவியை அணைத்துவிட்டு சென்றவர்களையும்.... அழுதவர்களையும்.... மீண்டும் டிவியை பார்க்க வைத்தது 'டோனியின் என்ட்ரி'...  வங்கத்து புலி சவுரவ் கங்குலி... சீன சுவராக திகழ்ந்த டிராவிட்.... டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்பாதவர்களையும் விரும்ப வைத்த சேவாக், சிக்சர் மன்னன் யுவராஜ் சிங்... பக்க பலமாக இருந்த பந்து வீச்சாளர்கள் ஹர்பஜன் சிங், ஷாகீர் கான் என வலுவானவர்கள் பலர் இருந்தும்.... இன்னொரு உலக கோப்பை என்பது இந்திய அணிக்கு எட்டா கனியாகவே இருந்தது... 

இந்த குறையை களைய வந்த அவதாரம் தான்.... தோனி என்றால் அது மிகையாகாது....  

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

311 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

247 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டி - தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வாள் வீச்சுப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி தோல்வி அடைந்து உள்ளார்.

7 views

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை போட்டி - இந்திய ஆடவர் அணி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் வில்வித்தைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறி உள்ளது.

4 views

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி-2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

13 views

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

37 views

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் டென்னிஸ் போட்டி - ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டி அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

7 views

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டி : இந்திய வீராங்கனை மனிகா பத்ரா வெற்றி

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.