உலக சாக்லேட் தினம்... சாக்லேட் பிரியர்களை கவரும் பல வகையான சாக்லெட்!!
பதிவு : ஜூலை 07, 2021, 09:36 AM
இன்று உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு, சாக்லேட் பிரியர்களை கவரும் பல வகையான சாக்லெட் விற்பனை குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்..
இன்று உலக சாக்லேட் தினத்தை முன்னிட்டு, சாக்லேட் பிரியர்களை கவரும் பல வகையான சாக்லெட் விற்பனை குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவது சாக்லெட்... சுவை மிகுந்த சாக்லெட்களுக்கு பலரும் அடிமை... உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஊட்டும் சாக்லெட்கள் பல நேரம் அன்பை வெளிப்படுத்த உதவும் பொருளாக பார்க்கப்படுகிறது... 
 
ஆண்டுதோறும் சாக்லெட் பிரியர்களை கவர பல வகையான சாக்லெட்கள் பல வடிவங்களிலும் நறுமண சுவைகளுடனும் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன... அதிலும் நீலகிரி மாவட்டத்தில் ஹோம் மேட் சாக்லேட்டிற்கு என்றும் தனி வரவேற்பு உண்டு... இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சாக்லேட்டுகளை வாங்காமல் செல்வதில்லை... ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக சாக்லெட் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.. மற்ற மாவட்டங்களில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட நிலையில், தங்கள் மாவட்டத்திலும் சுற்றுலா தலங்களை திறக்க வேண்டும் என்பதே சாக்லேட் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.. 

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

307 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

245 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

150 views

பிற செய்திகள்

உங்கள் வங்கிக் கணக்கு முடக்கம் - SMS எச்சரிக்கை

உங்கள் வங்கிக் கணக்கு முடக்கம் - SMS எச்சரிக்கை

8 views

FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Full Interview

FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Full Interview

520 views

(19/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 03

(19/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 03

302 views

(18/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 02

(18/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 02

386 views

(17/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Part 1

(17/07/2021) FIRST EXCLUSIVE | சசிகலா எனும் நான்..! | Sasikala Interview | Part 1 | Thanthi TV

974 views

இன்று உலக காகித பை தினம்... காகித பைகளை தயாரிக்கும் ஊட்டி மக்கள்

உலக காகித பை தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வரவேற்பை பெற்றுள்ள காகித பை பற்றி சிறப்பு தொகுப்பு..

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.