கைதி 2ஆம் பாகத்திற்கு தடையா? - தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
பதிவு : ஜூலை 06, 2021, 08:05 PM
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி ராஜூ ரஞ்சன் என்பவர் வழக்கு தொடர்ந்ததாகவும், இரண்டாம் பாகத்தை உருவாக்க கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து விளக்கம் அளித்துள்ள கைதி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல்கள் வரவில்லை எனவும், சட்டப்படி இதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

192 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

58 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

26 views

பிற செய்திகள்

பரவலாகி வரும் கிரீன் இந்தியா சேலஞ்ச் - சவாலை ஏற்றுக்கொண்ட நடிகர் அமிதாப் பச்சான்

தென்னிந்தியாவில் மரக்கன்று நட்டு வைக்கும் 'கிரீன் இந்தியா சேலஞ்ச்' பரவி வருகிறது. இதன்படி ஒருவர் மரக்கன்று நட்டு இன்னொருவரை மரக்கன்று நடும்படி சவால் விட வேண்டும்.

11 views

ஆபாச படங்கள் எடுத்த வழக்கு - ராஜ் குந்த்ராவிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்

ஆபாச படங்கள் எடுத்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

21 views

தனுஷின் "மாறன்"- ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 43 ஆவது படத்திற்கு "மாறன்" என பெயரிடப்பட்டுள்ளது.

115 views

பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ் - துள்ளுவதோ இளமை முதல் ஹாலிவுட் வரை

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

45 views

விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

35 views

ஹிப் ஹாப் தமிழா ஆதி யூடியூப் சேனல் முடக்கம் - வீடியோக்களை அழித்த ஹேக்கர்கள்

இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனலை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.