தந்தி டிவி செய்தி எதிரொலி : நிமோனியா நோய் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு - ஆய்வு செய்த ஆட்சியர்
பதிவு : ஜூலை 06, 2021, 05:05 PM
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுப்பகுதிகளில், செம்மறி ஆடுகள் மர்ம நோயால் கொத்துக் கொத்தாக இறக்கும் செய்தி தந்தி டிவியில் நேற்று ஒளிபரப்பானது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சுற்றுப்பகுதிகளில், செம்மறி ஆடுகள்  மர்ம நோயால் கொத்துக் கொத்தாக இறக்கும் செய்தி தந்தி டிவியில் நேற்று ஒளிபரப்பானது. இதன் எதிரொலியாக, சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆடுகள் வளர்க்கும் விவசாயிகளை சந்தித்து, நோயின் தாக்கம் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், செம்மறி ஆடுகள் மர்ம நோயால் இறப்பதை அறிந்து உடனடியாக மருத்துவக் குழுவை அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தார். மேலும், பரிசோதனை முடிவில் ஆடுகள் நிமோனியா நோய் தாக்கி இறந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும், தொடர்ந்து ஆடுகள் பாதிப்பிற்குள்ளான கிராமங்களில் கால்நடை துறையினர் மருத்துவ முகாம் அமைத்து  பணியில் ஈடுபடுவார்கள் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

223 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

189 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

121 views

பிற செய்திகள்

வடிவேலு பட பாணியில் நிஜ சம்பவம் - நண்பனை அடகு வைத்துவிட்டு திருட்டு

வடிவேலு பட பாணியில் நண்பனை அடமானம் வைத்து விட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் நாமக்கல் அருகே அரங்கேறி இருக்கிறது....

8 views

ஆடி முதல் வெள்ளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

25 views

அதிமுக 28-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 28 ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்து உள்ளனர்.

21 views

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 67 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்திற்கும் அதிகமானோர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3107 views

புதிய துணைவேந்தர்கள் நியமனம் - குடியரசு தலைவர் உத்தரவு

12 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் புதிய துணைவேந்தர்களை நியமனம் செய்துள்ளார்.

23 views

"பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவை எளிமையாக இருக்க வேண்டும்" - முதல்வர் அறிவுறுத்தல்

பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.