"ஓலா நிறுவனம் அதிமுக அரசு கொண்டு வந்தது" - எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி விளக்கம்
பதிவு : ஜூலை 06, 2021, 04:13 PM
அதிமுக அரசு கொண்டு வந்த ஓலா நிறுவனத்தை, திமுக கொண்டு வந்ததாக, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவது, வியப்பளிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
அதிமுக அரசு கொண்டு வந்த ஓலா நிறுவனத்தை, திமுக கொண்டு வந்ததாக, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவது, வியப்பளிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரியில் 500 ஏக்கரில், நடப்பாண்டு இறுதிக்குள் ஓலா நிறுவனம், மின்சார இருசக்கர வாகன உற்பத்தி மையம் அமைக்க உள்ளதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதிமுக அரசு எடுத்த முயற்சியால், ஓலா நிறுவனம் ஏற்கனவே பணிகளை தொடங்கி தற்போது முடிவடையும் நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால், திட்டத்தை ஒன்றரை மாத காலத்தில், திமுக கொண்டு வந்தது போல் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுவதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

30 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

27 views

பிற செய்திகள்

சட்டமன்றத்தில் இன்று கருணாநிதி படம் திறப்பு - கருணாநிதி படத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்

சட்டமன்றத்தில் திறக்கப்பட உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் புகைப்படத்தில் இடம்பிடித்த வாசகம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

379 views

சிந்துவின் 2-வது ஒலிம்பிக் பதக்கம் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று, இந்திய வீராங்கனை பி.வி. சிந்து சாதனை படைத்து உள்ளார்.

111 views

பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

பென்னிகுவிக் இல்லத்தை இடிக்கக்கூடாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

65 views

"மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாஜகவினர் அனுமதிக்க மாட்டோம்"- பொன் ராதாகிருஷ்ணன்

மேகதாதுவில் கர்நாடகாவால் நிச்சயம் அணை கட்ட முடியாது என்றும், அதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

12 views

"திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றம்" - நாம் தமிழர் கட்சியின் சீமான் குற்றச்சாட்டு

"திட்டமிட்டு குடிசைவாழ் மக்கள் அகற்றம்" - நாம் தமிழர் கட்சியின் சீமான் குற்றச்சாட்டு

50 views

"மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு" மத்திய குழுவின் ஆய்வுக்கு பின் முடிவு - மா.சுப்பிரமணியன் பேட்டி

"மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு" மத்திய குழுவின் ஆய்வுக்கு பின் முடிவு - மா.சுப்பிரமணியன் பேட்டி

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.