வெனிசுலா சுதந்திர தின கொண்டாட்டம் - வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்
பதிவு : ஜூலை 06, 2021, 03:09 PM
தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவின் சுதந்திர தின கொண்டாட்டம் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினையில் சிக்கி தவிக்கும் வெனிசுலாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்வேன் என அந்நாட்டு அதிபர், மதுரோ, சுதந்திர தின உரையில் சூளுரைத்துள்ளார். முன்னதாக தலைநகர் கராகஸில், ராணுவ வீரர்களின் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

56 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

அமெரிக்க ராணுவ தலைமையகம் நுழைவாயிலில் நடந்த துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்கா ராணுவ தலைமையகமான பென்டகன் நுழைவு வாயில் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

பாகிஸ்தான் அரசுக்கு கடும் நெருக்கடி - பிரதமரின் வீடு வாடகைக்கு விடப்படுகிறது

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் பாகிஸ்தான் அரசு, பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தை வாடகைக்கைக்கு விட முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

5 views

நியூயார்க் ஆளுநர் பதவி விலக வேண்டும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தல்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஆளுநர் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.

49 views

விண்வெளி மையத்தில் 3 விண்வெளி வீரர்கள் - விண்வெளியில் ரத்த மாதிரி பரிசோதனை

சீனாவின் சென்ஷோ-12 விண்கலத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்கள், தங்களது ரத்த மாதிரிகளை தாங்களே பரிசோதித்து வருகின்றனர்.

4 views

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் - மக்களவை 3-வது முறை ஒத்திவைப்பு

பெகாசஸ் உளவு விவகாரம் காரணமாக இன்று ஒரே நாளில் மக்களவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

9 views

ஈரான் அதிபராகும் இப்ராஹிம் ரைசி..அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நீக்க உறுதி - அணுசக்தி உடன்படிக்கை சாத்தியமா ?

ஈரான் அதிபராக பதவியேற்க உள்ள இப்ராஹிம் ரைசி, ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள சர்வாதிகாரத்தனமான பொருளாதார தடைகளை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.