மீண்டும் தோன்றுகிறதா ரான்சம்வேர் தாக்குதல் - ரூ.500 கோடி கேட்டு மிரட்டல்
பதிவு : ஜூலை 06, 2021, 02:30 PM
அமெரிக்காவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் மீது ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனம் மீது ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கெசியா என்ற மென்பொருள் நிறுவனத்துக்கு சொந்தமான சேவைத்தளங்களில் வைரஸ் தாக்குதல் நடந்து இருப்பதாக, அதன் நிர்வாக இயக்குனர் கூறி உள்ளார். வைரஸ் தாக்குதல் நடத்திய ஹேக்கர்கள், பாதிப்புகளை சரிசெய்ய சுமார் 500 கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்துள்ள நிலையில், உலகையே உலுக்கிய ரான்சம்வேர் தாக்குதல் மீண்டும் தலைதூக்கி உள்ளதா என்ற அச்சம் எழுந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

312 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

247 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

பிற செய்திகள்

வானெங்கும் வண்ண வண்ண பலூன்கள் - பலூன் திருவிழா கோலாகலம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகணத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பலூன் திருவிழா, காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது.

0 views

கொட்டி தீர்த்த கனமழை - வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கார்கள்

பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

7 views

மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்

சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது

6 views

வானெங்கும் வண்ண வண்ண பலூன்கள் - பலூன் திருவிழா கோலாகலம்

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகணத்தில் நடைபெற்ற இந்த ஆண்டிற்கான பலூன் திருவிழா, காண்போரை வெகுவாக ரசிக்க வைத்தது.

8 views

மாயாஜாலம் காட்டிய புழுதி புயல் - வியக்க வைக்கும் காட்சிகள்

சீனாவின் டுன் ஹூவாங் பகுதியில் எழும்பிய ராட்சத புழுதி புயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

15 views

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

பெகாசஸ் மென்பொருள் விவகாரம்.. மென்பொருளை நாங்கள் இயக்கவில்லை.. இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் விளக்கம்

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.