கற்பனைக் காதலனுக்காக குழந்தை கொலை - படமாகும் கேரளாவை உலுக்கிய உண்மை சம்பவம்
பதிவு : ஜூலை 06, 2021, 01:02 PM
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், இல்லாத காதலனுக்காக குழந்தையைக் கொன்ற சம்பவம், "ஒன்டே மிரர்" என்ற பெயரில் படமாக உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில், இல்லாத காதலனுக்காக குழந்தையைக் கொன்ற சம்பவம், "ஒன்டே மிரர்" என்ற பெயரில் படமாக உள்ளது.

கல்லுவாதிக்கல்லைச் சேர்ந்தவர் ரேஷ்மா. இவரது உறவினர்கள் ஆர்யா மற்றும் கிரிஷ்மா ஆகிய இருவரும் கடந்த ஒன்றரை வருடமாக அருண் என்ற பெயரில் போலிக்கணக்கு துவங்கி, முகநூலில் ரேஷ்மாவுடன் பழகி வந்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய ரேஷ்மா தனது பச்சிளங்குழந்தையை காட்டில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசுக்கு பயந்து ஆர்யாவும் கிரிஷ்மாவும் தற்கொலை செய்து கொண்டனர். இந்தக் கொடூர சம்பவத்தை மலையாளம், தமிழ் மொழிகளில் சினிமாவாகத் தயாரிக்க திர்மானிக்கப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் கைமள் எழுதும் திரைக்கதையை புதுமுகமான ஷானு காக்கூர் இயக்குகிறார். இந்த படத்திற்கு ''ஒன்டே மிரர்'' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமூக இணையதளங்கள் குடும்பங்களில் ஏற்படுத்தும் பிரச்சினைகள் குறித்து இப்படத்தில் விவரிக்கப்படுகிறது. இது குறித்து இயக்குநர் ஷானு கூறுகையில், இது ஒரு குடும்ப சஸ்பெண்ஸ் திரில்லர் என்றும், தமிழ், மலையாள சினிமாக்களைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும், விரைவில் கதாபாத்திரத்திற்கான தேர்வு நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

297 views

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் - தவறி விழுந்த பெண்ணை மீட்ட காவலர்

தெலங்கானாவில் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவலர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.

55 views

கோயில் நிலங்களை அரசு மீட்டெடுக்கும் - யார் ஆக்கிரமித்து இருந்தாலும் நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட அம்பேத்கார் விளையாட்டு திடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. தயாநிதி மாறன் ஆகியோர் திறந்து வைத்து விளையாட்டு வீரர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

53 views

தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள் - தடுப்பூசி மையத்தில் கைகலப்பு

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.

41 views

பிற செய்திகள்

கே.எஸ்.ரவிக்குமார் நடித்து தயாரிக்கும் "கூகுள் குட்டப்பா" - ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது

பிரபல இயக்குனரான கே. எஸ் ரவிக்குமார், நடித்தும் தயாரித்தும் வரும் கூகுள் குட்டப்பா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

18 views

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் "பூமிகா" - நேரடியாக தொலைக்காட்சியில் வெளியீடு

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள "பூமிகா" என்னும் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

10 views

"நாங்க வேற மாரி...“ அஜித்தின் "வலிமை" பட பாடல் வெளியீடு!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், 'நாங்க வேற மாரி' எனத் தொடங்கும் இந்த பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி உள்ளார்.

80 views

'வலிமை' முதல் பாடல் வெளியீடு எப்போது? - இன்று இரவு 7 மணிக்கு அறிவிப்பு

வலிமை படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

17 views

ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ் - Walk of Fame அரங்கில் நட்சத்திரம் பதிப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் டெர்ரி க்ரூஸ்சுக்கு, Walk of Fame அரங்கில் நட்சத்திர அந்தஸ்து கிடைக்கப் பெற்றுள்ளது.

6 views

மகேஷ் பாபுவின் புதிய திரைப்படம் - "சர்க்கார் வாரி பாட்டா" : 2022 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு

மகேஷ் பாபு நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.