சூழலியல் சுற்றுலா திட்டம் - தடையில்லா சான்றை திரும்ப பெற முடிவு
பதிவு : ஜூலை 06, 2021, 01:01 PM
லட்சத் தீவில் சூழலியல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றை திரும்ப பெற பஞ்சாயத்து பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
லட்சத் தீவில் சூழலியல் திட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றை திரும்ப பெற பஞ்சாயத்து பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.லட்சத்தீவில் உள்ள 3 தீவுகளில், 806 கோடி ரூபாய் மதிப்பில் கடற்கரை சார்ந்த சூழலியல் சுற்றுலா திட்டம் செயல்படுத்த பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு லட்சத்தீவுக்கு உட்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தடையில்லாச் சான்று வழங்கின. இந்நிலையில், இந்த  தடையில்லாச் சான்றை திரும்பபெற பஞ்சாயத்து பிரதிநிதிகள்  தீர்மானித்துள்ளனர். லட்சத்தீவின் நிர்வாக அதிகாரி பிரபுல் பட்டேலுக்கும் மக்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்க்கும் குரல்கள் அதிகரித்து வருகின்றன.  பிரபுல் பட்டேல் செயல்படுத்த முயற்சிக்கும் திட்டங்களை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி சூழலியல் சுற்றுலா திட்டத்தையும் தடுக்கும் நோக்கில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

172 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

டோக்கியோ ஒலிம்பிக்கில் ருசிகரம் - காதலை வெளிப்படுத்திய பயிற்சியாளர்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அர்ஜென்டினா வாள் வீச்சு வீராங்கனையிடம் அவரின் பயிற்சியாளர் காதலை வெளிப்படுத்திய ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

12 views

ஜப்பானை சீண்டும் தென் கொரியா - டோக்கியோவில் தென்கொரியா தனி உணவகம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் தங்கள் நாட்டு வீரர்களுக்காக பிரத்யேகமாக உணவு தயாரித்து வழங்குகிறது தென்கொரியா.

14 views

அமெரிக்கா: பல்வேறு இடங்களில் பெய்த திடீர் மழை : தத்தளித்தபடி சென்ற கார்கள்

அமெரிக்காவின் உடா மாகாணத்தில் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் கரை புரண்டது.

9 views

சீனா : கடுமையான மணற்புயல்... காணாமல் போன நகரம்...

சீனாவின் துன்ஹாங் நகரை கடுமையான மணற்புயல் ஆட்கொண்டது.

13 views

கொரிய விடுதலைப் போரின் நினைவு விழா: கிம் ஜாங் உன் போர் தியாகிகளுக்கு மரியாதை

கொரிய விடுதலைப் போர் 1950ஆம் ஆண்டு தொடங்கி 1953ஆம் ஆண்டு நிறைவடைந்து.

8 views

சர்வதேச கொரோனா பாதிப்பு நிலவரம் - 19.53 கோடியை கடந்தது பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 கோடியே 53 லட்சத்தை கடந்துள்ளது.

146 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.