கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி... கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
பதிவு : ஜூலை 06, 2021, 12:07 PM
தடுப்பூசி செலுத்தி கொள்ளும் கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?
தடுப்பூசி செலுத்தி கொள்ளும் கர்ப்பிணிகள் தங்களது கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன? 

கொரோனாவில் இருந்து தங்களை காத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே தீர்வு என வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில்,  

குழந்தைகள் , பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டிற்கு வராத சூழலில்..... 

கொரோனா இரண்டாவது அலையில் பாலூட்டும் தாய்மார்கள் பலர் நோய் பாதிப்புக்கு ஆளாகினர்.

இந்நிலையில் தான் பாலூட்டும் தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிக்கு ஒப்புதல் அளித்தது, மத்திய அரசு. 

இதுவரை தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.....


"அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள்"

கடந்த 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது அலை பாதிப்புக்கு வாய்ப்புள்ளதால் குழந்தைகள் மீதான பாதிப்பை தவிர்க்க கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்பதே மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது... 

கர்ப்பம் தரித்த ஒன்று முதல் 9 மாதங்களுக்கு உள்ளாக தடுப்பூசி செலுத்தலாம் என்றும் பிரசவ தேதிக்கு பத்து நாட்கள் முன்புவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தடுப்பூசி - கர்ப்பிணிகளுக்கான வழிமுறைகள் என்ன ?

விஜயா, தாய் சேய நல மருத்துவமனை இயக்குனர்
"கர்ப்பம் தரித்த முதல் மாதத்தில் தடுப்பூசி"
"பிரசவ தேதிக்கும் 10 நாட்கள் முன்புவரை...."
"கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்"
"மாமியார், கணவர், அம்மாவிடம் ஆலோசனை"
"அச்ச உணர்வை தவிருங்கள்.. தடுப்பூசி பாதுகாப்பானது"

கர்ப்ப காலத்தில் வழக்கமான பரிசோதனை நாட்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்ட பிறகு உடல் சோர்வு , காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....


தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

171 views

ஒளிப்பதிவு திருத்த மசோதா 2021 - கமலை தொடர்ந்து சூர்யாவும் எதிர்ப்பு

ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு, கருத்து சுதந்திரத்தை நெறிக்கும் செயல் என நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

121 views

சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

46 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

35 views

மும்பையில் தொடரும் கனமழை - மரைன் டிரைவ் பகுதியில் கடல் சீற்றம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

29 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

16 views

பிற செய்திகள்

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

11 views

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

9 views

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.

24 views

"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

78 views

கோயில் இடங்கள் ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சங்கரன்கோவில், செல்லியம்மன் சூலப் பிடாரியம்மன் கோயில் ஆக்கிரமிப்பை அகற்றி அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.