"மனித குல நம்பிக்கையே தடுப்பூசி தான்" - மோடி
பதிவு : ஜூலை 05, 2021, 07:10 PM
கொரோனா பெருந்தொற்றில் இருந்து, வெற்றிகரமாக மீண்டு வர, மனித குலத்திற்கு சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசி தான் என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவின் தளத்தின் உலகளாவிய இணைய கருத்தரங்கில், பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து  கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி,  கொரோனாவுக்கு எதிரான போரில்  நல்ல பழக்க வழக்கங்களை கற்பதோடு, மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என கூறினார். கடந்த நூறு ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு இணையான ஒன்று, வேறு எதுவும் இல்லை என்று கூறிப்பிட்ட பிரதமர், ஒரு நாடு எத்தனை சக்தி மிக்க நாடாக இருந்தாலும், இதுபோன்ற சவால்களை தனியாக நின்று தீர்க்க முடியாது என்பதை, அனுபவம் உணர்த்தியிருப்பதாக கூறியுள்ளார். பெருந்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வர மனித குலத்திற்கு சிறந்த நம்பிக்கையாக விளங்குவது தடுப்பூசியே என்றும், முழு உலகமும் ஒரே குடும்பம் எனக் கருதுவது தான் இந்தியாவின் நாகரிகம் என்றும் கூறினாறார். இந்த தத்துவத்தின் அடிப்படை உண்மையை பெருந்தொற்று பலருக்கும் உணர்த்தி இருப்பதாக மோடி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

248 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

199 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

132 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

19 views

பிற செய்திகள்

தென்மேற்கு பருவமழை தீவிரம் - 54 கிராமங்களில் சூழ்ந்த மழைநீர்

தென்மேற்கு பருவமழை தீவரமடைந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா, கர்நாடகா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன..

8 views

ஜேஇஇ முதன்மை தேர்வு 2021 - மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு

ஜேஇஇ முதன்மை தேர்வு எழுத முடியாத மகாராஷ்டிரா மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

6 views

இரண்டு குழந்தைகள் கொள்கை திட்டம் - மத்திய அரசு விளக்கம்

நாடு முழுவதும் இரண்டு குழந்தைகள் கொள்கையை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

16 views

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சானு - வெற்றியை கொண்டாடிய குடும்பத்தினர்

இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில், அவரது வெற்றியை சொந்த ஊரில் அவரது குடும்பத்தினர் கொண்டாடினர்.

21 views

இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல் - பாதுகாப்புப் பணியில் போலீசார்

கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் இன்றும் நாளையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

23 views

எஸ்.எஸ்.பி முனிராஜின் அடுத்த அதிரடி! - குற்றவாளிகளை துளைக்கும் தோட்டா !

ஐந்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட மருத்துவரை 24 மணி நேரத்தில் மீட்டது மட்டுமின்றி, துப்பாக்கி தோட்டாக்களால் அடுத்தடுத்து அதிரடி காட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார், ஆக்ராவின் எஸ்.எஸ்.பி முனிராஜ்.....

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.