பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை - போக்சோ சட்டத்தில் கைது
பதிவு : ஜூலை 05, 2021, 11:41 AM
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பெற்ற மகளையே தந்தை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்புலியூரில் விவசாய கூலி வேலை செய்யும் தொழிலாளி
கருப்பையன் என்பவருக்கு 4 மகள்கள், 2மகன்கள் உள்ளனர். 2 மகள்களுக்குத் திருமணம் ஆகிவிட்ட நிலையில், 2 மகன்கள் வெளி மாநிலத்தில் வேலை பார்த்து வருகின்றனர். 2 பெண் பிள்ளைகள் பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அதில் 17 வயதே நிரம்பிய கருப்பையாவின் 5வது மகளுக்கு வயிற்று வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்படவே, போலீசார் நடத்திய விசாரணையில், இதற்குக் காரணம் தன் தந்தை கருப்பையாதான் என்று அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பேரில் கருப்பையா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பிற செய்திகள்

13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

16 views

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் - "தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும்"

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்ய புதிய சட்டம் இயற்றப்படும் என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.

11 views

"தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு" - சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடின்றி சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

15 views

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

அறநிலைத்துறையின் மூலம் கல்லூரிகள் விரைவில் கட்டப்படும் - அமைச்சர் சேகர்பாபு

16 views

நரம்பியல் மருத்துவர் கொலை வழக்கு : "குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்" - தண்டனை விவரங்கள் பிற்பகல் அறிவிப்பு

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் ஒன்பது பேர் குற்றவாளிகள் என சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

23 views

வேறு சமூக சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டல் : சிறுமியை மிரட்டிய புகாரில் இளைஞர் கைது- சமூக மோதல் ஏற்படும் சூழல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 17 வயது சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.