மாற்றுத்திறனாளிகளுக்கு செயலி; யார் உதவியுமின்றி எழுதி,படிக்கலாம் - வெளிச்சம் தரும் திரைவாசிப்பான் மென்பொருள்
பதிவு : ஜூலை 05, 2021, 08:37 AM
பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்து கவனத்தை ஈர்த்து வருகிறது தனியார் அறக்கட்டளை.
பார்வைத்திறன் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வந்து கவனத்தை ஈர்த்து வருகிறது தனியார் அறக்கட்டளை. இந்த தொழில்நுட்பம் பற்றி விரிவாக அலசுகிறது இந்த செய்தித்தொகுப்பு.பார்வைத்திறன் குறைபாடு இருந்தாலும், தன்னம்பிக்கையுடன் வாழ்வில் சாதிக்க துடிக்கும் உள்ளங்கள் ஏராளம்..மற்றவர்கள் உதவிக்காக ஏங்காமல் சொந்தக்காலில் சாதிக்க துடிக்கும் தன்னம்பிக்கையாளர்களுக்கு வெளிச்சம் தருகிறது கர்ண வித்யா அறக்கட்டளை...சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் 9 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த அறக்கட்டளை, SCREEN READING SOFTWARE என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பார்வை திறன் குறைபாடு உடையவர்கள் அனைத்து மொழி பாடங்களையும் படிக்கவும், எழுதவும் கற்பித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

301 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

241 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

149 views

பிற செய்திகள்

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

22 views

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

பொறியியல் சேர்க்கை - அட்டவணை வெளீயீடு "நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்"

24 views

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

நாளை பிரதமரை சந்திக்க டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி

24 views

ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.

28 views

டார்லிங் பர்னிச்சர் 100வது கிளை - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் டார்லிங் பர்னிச்சர் கடையின் 100ஆவது கிளை திருவாரூரில் திறக்கப்பட்டுள்ளது.

19 views

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.