உத்தரகாண்ட் முதலமைச்சராக புஷ்கர் சிங் பதவியேற்பு - அமைச்சர்களும் அடுத்தடுத்து பதவியேற்பு
பதிவு : ஜூலை 04, 2021, 06:47 PM
உத்தரகாண்ட் முதலமைச்சராக பாஜகவின், புஷ்கர் சிங் தர்மி, பதவியேற்றுக் கொண்டார்.
புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய சனிக்கிழமை டேராடூனில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், உத்தரகண்ட் மாநில பா.ஜ.க சட்டப்பேரவைத் தலைவராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து , அவர் உத்தராகண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில், பிஷன் சிங் சவுபால், சுபோத் உனியல், அரவிந்த் பாண்டே, 
கணேஷ் ஜோஷி, ரேகா ஆர்யா, உள்ளிட்டோரும், அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வராக இருந்த பாஜகவின், தீரத் சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புஷ்கர் சிங் தாமி, முதல்வராக பதவியேற்று கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்வு;"கொள்கை முடிவில் தலையிட முடியாது"- நீதிமன்றம் உத்தரவு

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்திய அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

309 views

பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது

ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கொரோனா கட்டுப்பாடுகளுடன் துவங்கியது.

246 views

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

151 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

23 views

பிற செய்திகள்

சபரிமலையில் மேல்சாந்தி பதவி : "சாதி வேறுபாடின்றி பரிசீலிக்க வேண்டும்" - பி.டி.ஜே.எஸ் கட்சி கோரிக்கை

சபரிமலை கோயிலில் சாதி வேறுபாடின்றி, மேல்சாந்தி பதவிக்கு பரிசீலிக்க வேண்டும் என்று பி.டி.ஜே.எஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

8 views

இமாச்சலபிரதேசத்தில் நிலச்சரிவு - வீடுகள் மீது விழுந்த பாறைகள்

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய அளவிலான நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 views

சமாஜ்வாடி- ஓவைசி கட்சி கூட்டணி விவகாரம் : முஸ்லிமுக்கு துணைமுதல்வர் பதவி கேட்கவில்லை - மஜ்லிஸ் கட்சி

இஸ்லாமியரை துணை முதல்வராக்குவதாக உறுதியளித்தால், சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைப்பதாக வெளியாகும் செய்தி தவறானது என, ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி தெரிவித்துள்ளது.

14 views

நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்

நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் உயிரிழப்பு.. பறவை காய்ச்சலா? என சந்தேகம்

11 views

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

"கர்நாடகாவில் நல்ல முறையில் ஆட்சி செய்கிறார்" - எடியூரப்பா குறித்து, ஜே.பி. நட்டா கருத்து

16 views

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி : இந்தியாவுக்கு தங்கப் பதக்கம்

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.