காடுகளில் தேடுதல் வேட்டை - கொக்கைன் போதைப் பொருள் பறிமுதல்
பதிவு : ஜூலை 04, 2021, 06:08 PM
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 6 மெட்ரிக் டன் கொக்கைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் தெரிவித்து உள்ளார்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 6 மெட்ரிக் டன் கொக்கைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் தெரிவித்து உள்ளார். நரினோ மாகாண வனப்பகுதிகளில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தியதாகவும், அப்போது கொரில்லா அமைப்பினர் பதுக்கி வைத்து இருந்த கொக்கைன் போதைப் பொருட்கள், 6 மெட்ரிக் டன் அளவுக்கு கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறி உள்ளார்.

பிற செய்திகள்

கொரோனா வைரசின் தோற்றம் - 2ம் கட்ட ஆய்வு நடத்த முடிவு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்த ஆய்வானது அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும் என்று சீன வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

6 views

சீனாவில் புதிதாக 98 பேருக்கு கொரோனா - 18 மாகாணங்களில் கொரோனா பாதிப்பு

சீனாவில் புதிதாக 98 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

12 views

ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று அதிகரிப்பு - புதிதாக 17 பேருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

6 views

5-வது நாளாக தொடரும் காட்டு தீ - பொதுமக்கள், சுற்றுலா வாசிகள் வெளியேற்றம்

துருக்கியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ காரணமாக வானம் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்த‌து.

15 views

சீனா ராணுவம் துவங்கிய 94 ஆம் ஆண்டு - போர் ஒத்திகையில் ஈடுபட்ட கப்பற்படை

சீன போர்க் கப்பல் தனது படை பலத்தை உறுதிசெய்யும் விதமாக ஒத்திகை மற்றும் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

9 views

இஸ்ரேல் பெட்ரோலிய டேங்கர் மீது தாக்குதல்: இருவர் கொல்லப்பட்டதாக தகவல் - இஸ்ரேல் குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.