நடப்பு ஆண்டுக்கான 'பாரத ரத்னா' விருது - டெல்லி முதலமைச்சர் வலியுறுத்தல்
பதிவு : ஜூலை 04, 2021, 05:55 PM
இந்திய மருத்துவ சமூகத்திற்கு நடப்பாண்டுக்கான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார்
இந்திய மருத்துவ சமூகத்திற்கு நடப்பாண்டுக்கான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா நோயாளிகளுக்காக தங்கள் இன்னுயிர் நீத்த மருத்துவர்களுக்கு, பாரத் ரத்னா வழங்கி கவுரவிப்பதே உண்மையான அஞ்சலி என தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்களுக்கு உயரிய பாரத ரத்னா விருது வழங்க விதிகளில் இடமில்லை என்றால், அந்த விதிகளில் மாற்றம் செய்து வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.